Kaatu Panamaram Pola Song Lyrics

Kaatu Panamaram Pola Song Lyrics in Tamil:- | வண்டிச்சோலை சின்ராசு திரைப்படத்தில் இருந்து காட்டு பனமரம் போல பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Swarnalatha, Malgudi SubhaVairamuthuA. R. Rahman

Kaatu Panamaram Pola Song Lyrics in Tamil:-

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா.

உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா.

உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

பொண்ணுக்குள் இல்லாதது
புத்தகத்தில் உள்ளதா
வாசித்து போ மன்மதா.

கொடி மேனி பாட்டாணி
கிளி மங்கை ஜூவாலாஜி
வாசிக்க வா மன்னவா.

என்போல நல்ல கண்ணு
மூக்கு முழி கொண்ட பொண்ணு
பாடத்தில் தான் உள்ளதா.

ஒட்டகத்தை கட்டிக்கொண்ணு
உன்ன கண்டு பாட வந்தா
ஓடி போன நல்லதா.

தேன் சொட்டும் மன்னா
வான் முட்டும் கண்ணா.

ஏன் வீட்டில் ஏணி இல்ல
உன்னைப் போல ஆளும் இல்ல.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ காட்டுப் பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா.

உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஆத்து தண்ணியோட ஐயருக்கு
என்ன கோவம்
பக்கத்தில் வா சுந்தரா.

வைகை நதியோட மதுரைக் கென்ன கோவம்
சந்திக்க வா இந்திரா.

பொண்ணோட மல்லுக் கட்டி
போட்டி இட்டு வென்ற பய
பூமியிலே இல்லியே.

என்னோட மல்லு கட்ட
இந்தியாவ தாண்டி கூட
ஆம்பளையே இல்லையே.

பொள்ளாச்சி காள
ஆட்டாதே வால.

ஐ ஏ எஸ் ஆனா கூட
அம்மா எஸ் சொல்லணும்.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா.

உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

ஏ முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா.

இந்த வண்டிச்சோலை சின்ராசு படத்தின் காட்டு பனமரம் போல பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kaatu Panamaram Pola Video Song:

Kaatu Panamaram Pola song lyrics in english:

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Hey katu panamaram pola kal valantha rasa
Kathukul padam sollata.

Una muthamidum pombalaiku mukali dan venum
Na onu kondu varata.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Hey katu panamaram pola kal valantha rasa
Kathukul padam sollata.

Una muthamidum pombalaiku mukali dan venum
Na onu kondu varata.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ponnukul ilathathu puthagathil ullatha
Vasithu poo manmatha.

Kodimangai botany kilimangai zoology
Vasika va mannava.

En pola nalla kannu
Muku muli ulla ponnu
Padathil dan ullatha.

Ottagathai kattiko nu
Ona kandu pada
Vantha odi pona nallatha.

Then sootum manna van mootum kanna
En veetil eni ila una pola alum ila.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Hey katu panamaram pola
Kal valantha rasa
Kathukul padam sollata.

Una muthamidum pombalaiku
Mukali dan venum
Na onu kondu varata.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Athu thanni yoda iyeruku ena kovam
Pakkathil va sundhara.

Vaigai nathiyoda maduraiku ena kovam
Santhika va endhira.

Ponnoda mallukatti
Pootiyittu venra paiyan
Boomiyile ilaye.

Ennoda mallukatta
India va thandi kuda
Ambalaye ilaye.

Pollachi kale atathe vala
Ayeye sana kuda amma en sollala.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Hey katu panamaram pola kal valantha rasa
Kathukul padam sollata.

Una muthamidum pombalaiku mukali dan venum
Na onu kondu varata.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

Ye muthu papa ne othuko pa
Na kitta vantha en rettathapa.

If you Like Kaatu Panamaram Pola, Please Share This Song.

SongLyricistSinger(s)
Senthamizh Naatu Thamizhachiye  Vaira muthuShahul Hameed
Chitthirai Nilavu  Vaira muthuJayachandran, Minmini
Kaatu Panamaram Pola  Vaira muthuSwarnalatha,  Malgudi Subha
Idhu Sugam  VairamuthuVani Jayaram,  S. P. Bala subrahmanyam
Barota Barota  N. A. KamarasanS. Janaki,  S. P. Balasubrahmanyam

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kaatu Panamaram Pola.

Comments

comments