Kadhal Project Lyrics | காதல் புராஜெக்ட்

Kadhal Project Song Lyrics From Sathya, Benny Dayal, Keerthana Vaidyanathan காதல் புராஜெக்ட், Simon K. King.

Kadhal Project Lyrics in English:-

Enaithakkiye enge pogirai
Puyalai manadhai kalaithe.

Kanno neendhum nemo
Kannam rendum momo.

Penne undhan nenjam
Poke mano theduveno.

Kanno neendhum nemo
Kannam rendum momo.

Penne undhan nenjam
Poke mano theduveno

Kadhal project ondru
Indru kick off aguthe.

Asai harmone ellam
Indru takeoff aguthe.

Mudivile azhagu nee
En nerukkodu nee
Nam ini kootani.

Ada life line fullaa
Deadline illa.

Kadhal project ondru
Oh oh kick off aguthe.

Asai harmone ellam
Indru takeoff aguthe.

Kanno neendhum nemo
Kannam rendum momo.

Penne undhan nenjam
Poke mano theduveno.

Kanno neendhum nemo
Kannam rendum momo.

Penne undhan nenjam
Poke mano theduveno.

Mugai ondru pole nana
Mudhal thooral pole neeya.

Vizhukirem mazhaithuli pole
Vazhigiren idhalzhkkalin mele
Sirikkirai karaikiren unnale.

Anigiren pudhu oru vasam
Surangalai nirangalum pesum
Nesam visum.

Muthathill mulkalam muzhkudhu unnale
Unnale unnale.

Inimele anbe
Verum neerum pole namo.

Kanno neendhum nemo
Kannam rendum momo.

Penne undhan nenjam
Poke mano.

Kanno neendhum nemo
Kannam rendum momo.

Penne undhan nenjam
Poke mano theduveno.

Kadhal project ondru
Indru kick off aguthe.

Asai harmone ellam
Indru takeoff aguthe.

Mudivile azhagu nee
En nerukkodu nee
Nam ini kootani.

Ada life line fullaa
Deadline illa.

Kadhal Project Lyrics in Tamil:-

எனைத்தாக்கியே எங்கே போகிறாய்
புயலை மனதை கலைத்தே

கண்ணோ நீந்தும் நெமொ
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கே மோனோ தேடுவேனோ.

கண்ணோ நீந்தும் நெமொ
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கே மோனோ தேடுவேனோ

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று கிக் ஆஃப் ஆகுதே.

ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே.

முடிவிலே அழகு நீ
என் நேர் கோடு நீ.
நாம் இனி கூட்டணி.

அட லைஃப் லைன் ஃபுல்லா
டெட்‌லைன் இல்ல

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
ஓ ஓ கிக் ஆஃப் ஆகுதே.

ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே.

கண்ணோ நீந்தும் நெமொ
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கே மோனோ தேடுவேனோ.

கண்ணோ நீந்தும் நெமொ
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கே மோனோ தேடுவேனோ.

முகை ஒன்று போலே நானா
முதல் தூறல் போலே நீயா.

விழுகிறோம் மழைத்துளி போலே
வழிகிறேன் இதழ்களின் மேலே
சிரிக்கிறாய் கரைகிறேன் உன்னாலே.

அணிகிறேன் புது ஒரு வாசம்
சுரங்களாய் நிறங்களும் பேசும்
நேசம் வீசும்.

முத்தத்தில் மூழ்கலாம் முட்க் கூடு உன்னாலே
உன்னாலே உன்னாலே.

இனிமேலே அன்பே
வெறும் நீரும் போலே நாமோ.

கண்ணோ நீந்தும் நெமொ
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கே மோனோ.

கண்ணோ நீந்தும் நெமொ
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கே மோனோ தேடுவேனோ

காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று கிக் ஆஃப் ஆகுதே.

ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப்் ஆகுதே.

முடிவிலே அழகு நீ
என் நேர் கோடு நீ
நாம் இனி கூட்டணி

அட லைஃப் லைன் ஃபுல்லா
டெட்‌லைன் இல்ல

Kadhal Project Video Song:-

Movie Name:- Sathya
Lyrics:- Madhan Karky
Singers:- Benny Dayal, Keerthana Vaidyanathan
Song Name:- Kadhal Project

Comments

comments