Kadhalikum Pennin Song Lyrics | Kadhalan [1994]

Kadhalikum Pennin Song Lyrics in Tamil:- | காதலன் திரைப்படத்தில் இருந்து காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
S. P. Balasubramanyam, Udit Narayan, Pallavi Vairamuthu A. R. Rahman

Kadhalikum Pennin Song Lyrics in Tamil:-

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே.

காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே.

சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்.

காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே.

காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே.

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே.

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே.

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்.

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ஷ ரூபாய்.

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே.

காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே.

சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்.

காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே.

காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே.

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே.

காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே.

காதல் ஜோடி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை.

இடில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை.

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே.

ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே.

காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இல்லை என்று.

காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இல்லை என்று.

இந்த காதலன் படத்தின் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kadhalikum Pennin Video Song:

Kadhalikum Pennin song lyrics in english:

Kadhalikkum pennin kaigal thottu neetinal
Chinna thagaram kooda thangam dhane.

Kadhalikkum pennin vanna kannam rendile
Minnum paruvam kooda pavazham dhane.

Sindum vervai theertham agum
Chinna parvai moksham agum.

Kadhalin sangeedhame
Mm hmm bhoomiyin bhoobalame.

Kadhalin sangeedhame
Mm hmm bhoomiyin bhoobalame.

Kadhalikkum pen ezhudhum kai yezhuthile
Kanda pizhaigal kooda kavidhai agume.

Kadhal onrum sutham kitham parpadhillaiye
Echil kooda punidham agume.

Gundu malli rendu roobai
Un koondhal yeri udiram poo kodi roobai.

Panju mittai anju roobai
Nee padhi thinra thandhathal laksha roobai.

Kadhalikkum pennin kaigal thottu neetinal
Chinna thagaram kooda thangam dhane.

Kadhalikkum pennin vanna kannam rendile
Minnum paruvam kooda pavazham dhane.

Sindum vervai theertham agum
Chinna parvai moksham agum.

Kadhalin sangeedhame
Mm hmm bhoomiyin bhoobalame.

Kadhalin sangeedhame
Mm hmm bhoomiyin bhoobalame.

Kadhal onrum nalla neram parpadhillaiye
Rahu kalam kooda rasi agume.

Kadhalukku annapakshi thevai illaiye
Kakkai kooda thoodhu pogume.

Kadhal jodi kuraivadillai
Kadal endrum kutrame parpadhillai.

Idil arpamanadu eduvum illai
Inda nutpam oorukku puriyavillai.

Vanum mannum mariye pogum
Kadhal endrum vazhume.

Adam eval padiya padal
Katril enrum ketkume.

Kadhal ketta varthaiya enna yarum sollalam
Nee sollavendum indru.

Kadhal mullin veliya enna yarum sellalam
Nee sellavendum indru.

If you Like Kadhalikum Pennin, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kadhalikum Pennin.

Comments

comments