Home Tamil Songs Lyrics | Paadal Varigal Kadhar Kadavul Lyrics | 7 Naatkal

Kadhar Kadavul Lyrics | 7 Naatkal [2017]

5
0
Kadhar Kadavul Lyrics Image.
7 Naatkal movie Kadhar Kadavul lyrics | 7 நாட்கள் காதற்க் கடவுள் பாடல் வரிகள்.

Kadhar Kadavul Lyrics in Tamil: | 7 நாட்கள் திரைப்படத்தில் இருந்து காதற்க் கடவுள் பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Vijay Prakash , Sindhuri Vishal Madhan Karky Vishal Chandrasekhar

Kadhar Kadavul Lyrics in Tamil:

காதர்க் கடவுள் நிற்க்கிறாய்
எதிரே கருவிழியோடு கவர வரும்.

கவிதை கனவுகள் கரையும்
காரிருளின் கரையிலே.

கால்களை இழுக்கப் பார்க்கிறாய்
உணரேல் நீ.

என்னைக் கொல்லப்
பார்க்கிறாயா.

காதர்க் கடவுள் நிற்க்கிறாய்
எதிரே கருவிழியோடு கவர வரும்.

கவிதை கனவுகள் கரையும்
காரிருளின் கரையிலே.

கண்கள் கவ்விச்செல்லவா
உலரேல் நீ.

என்னை வெல்லப்பார்க்கிறாய்
உலரேல் நீ.

என்னைக் கொல்லப்
பார்க்கிறாயா.

காதர்க் கடவுள் நிற்க்கிறாய்
எதிரே கருவிழியோடு கவர வரும்.

கவிதை கனவுகள் கரையும்
காரிருளின் கரையிலே.

காதலே அவள் நினைவிலே எந்தன்
பார்வை வீழவைத்ததேனோ.

காதலே அவள் கைகள் கொண்டு
என்னைத் தீண்டச் செய்ததேனோ.

காதலே
என்னை மீறி அவளை தொடுவா.

காதலே
அவளை மீறி என்னுள் நுழைவாயா.

காதலர் கடவுளின் முன்னே நின்றேன்
நாளும் என்னை தொழுதிடு என்றேன்.

அவளை உன்னை நான் சேர்க்க வந்தேன்
இதயம் இரண்டை நான் திறந்தேனே.

கண்கள் தந்தேன் நீ அவளைக்குடிக்க
இதழ்கள் தந்தேன் அவள் உன்னை உறுக்க.

ஆனால் இன்னும் நீ என்னை எதிர்க்க
நான் வெல்வேனே கர்வம் உடைக்க.

என் திசையும்
நீயென நீயென மாறினாய்.

இன்னிசையாய் நெஞ்சிலே
நெஞ்சிலே ஏறினாய்.

காதர்க் கடவுள் நிற்க்கிறாய்
எதிரே கருவிழியோடு கவர வரும்.

கவிதை கனவுகள் கரையும்
காரிருளின் கரையிலே.

இந்த 7 நாட்கள் படத்தின் காதற்க் கடவுள் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kadhar Kadavul Video Song:

Kadhar Kadavul lyrics in english:

Kadhar kadavul nirkkirai
Edhirey karuvizhiyodu kavara varum.

Kavidhai kanavugal karaiyum
Karirulin karaiyiley
Kalgalai izhukka parkkirai.

Unarel nee
Ennai vella parkkiraya.

Kadhar kadavul nirkkirai
Edhirey karuvizhiyodu kavara varum.

Kavidhai kanavugal karaiyum
Karirulin karaiyiley
Kalgalai izhukka parkkirai.

Kangal kavvichelluva
Ularel nee.

Idhayam thirudi chelvaya
Kanvizhithal evvidham.

Ennenna karanam
En idhayam engena yarellam nadudhu.

Kadhar kadavul nirkkirai
Edhirey karuvizhiyodu kavara varum.

Kavidhai kanavugal karaiyum
Karirulin karaiyiley
Kalgalai izhukka parkkirai.

Kadhaley aval meley endhan
Parvai veezhavaithadheno
Kadhaley aval kaigal kondu.

Ennai theenda seidhadheno
Kadhale.

Ennai meeri avalai thoduvayo
Kadhale.

Avalai meeri
Ennul nuzhaivaya.

Kadhalar kadavulin munne nindren
Nalum ennai thozhudhidu endren.

Avalai unnai nan serkka vandhen
Idhayam irandai nan thirandhene.

Kangal thandhen nee avalai kudikka
Idhazhgal thandhen aval unnai urukka.

Anal innum nee ennai edhirkka
Nan velvene garvam udaikka.

En thisaiyum neeena neeena marinai
Innisaiyai nenjile
Nenjile yerinai.

Kadhar kadavul nirkkirai
Edhirey karuvizhiyodu kavara varum.

Kavidhai kanavugal karaiyum
Karirulin karaiyiley
Kalgalai izhukka parkkirai.

If you Like Kadhar Kadavul, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kadhar Kadavul.

Comments

comments