Kalluri Salai Kadhal Desam Lyrics | கல்லூரி சாலை

Kalluri Salai Song Lyrics From Kadhal Desam ,காதல் தேசம் கல்லூரி சாலை பாடல் வரிகள்.
Now read the Kalluri Salai Lyrics in tamil, english font, And Kalluri Salai Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Vaali | Singer/s: A. R. Rahman, Hariharan, Aslam Mustafa | Composer: A.R. Rahman.


Kalluri Salai Lyrics in English:

Inbhathai karuvakinaal pen
Inbhathai karuvakinaal pen.

Ulaghathil manidhanai uruvakinaal pen
Ulaghathil manidhanai uruvakinaal pen.

Vinnavarkkum mannavarkkum
Vilaiyattra selvam pen
Vilaiyattra selvam pen.

Hey pasi marandhom pennai kandu
Kavalai marandhom pennai kandu.

Kavidhai varaindhom pennai kandu hoi
Ka ka ka kalluri salai kalluri salai.

Ka ka ka kalluri salai kalluri salai
Ka ka ka kalluri salai.

Kaalai mudhal maalai varai
Saalai yenghum kadhal mazhai.

Kashmir roja thottam
Catwalk inghe kaattum.

Yennaalum fashion show
Kalluri salai
Yo kalloori saalai
Hotter than a summer day.

Bus stop tea shop in the middle of the non stop
Cutie beauty and as sweet as candy.

Am mad am bad am a romeo baby
I love you lady you judge my mind.

I am a never goin with
The girl your beautiful.

Jasmine daisy roja sunshine
Forget me not girl so crazy.

Kanghal silicon graphics
Girls vandhaale jam aagum traffic.

V channel choicil
Un dolby voicil.

Lightning kannangal laser
Yendhan love matter sollaadhu pager.

Nam kaadhal computer
Needhaane software.

Cellular phonei pola
Neenghal irundhaal.

Bhaghi pant packet kulla
Naanghal vaithuk kolvom.

Contact lensai pola
Neenghal irundhaal.

Kannukkul compact aaga
Naanghal vaithuk kolvom.

Azhaghaana pen
Yendrum oru inspiration.

Munneralaam kandaal
Yengal generation.

Kalluri chaalai yenghum
Kadhal tholirchalai dhaane.

Dating kaagha daily
College gatinil kaathirupom.

Ok yendraal san francisco
Disco poi varuvom
Passing girls rock yendrum.

Aadiyil kondaadum
Saalai inbha saalai.

Everyday love season
New fashion.

Naam vaazhum dhesam
Kaadhal dhesam dhaan.

Ka ka ka kalluri salai
Kalluri salai.


Kalluri Salai Lyrics in Tamil:

இன்பத்தை கருவாக்கினாள்
பெண்.

உலகத்தில் மனிதனை
உருவாக்கினாள் பெண்.

உலகத்தில் மனிதனை
உருவாக்கினாள் பெண்.

விண்ணவர் க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் பெண்.

விலையற்ற செல்வம் பெண்.

ஹே பசி மறந்தோம்
பெண்ணை கண்டு.

கவலை மறந்தோம்
பெண்ணை கண்டு.

கவிதை வரைந்தோம்
பெண்ணை கண்டு ஹோய்
க க க கல்லூரி சாலை
கல்லூரி சாலை.

க க க கல்லூரி சாலை
கல்லூரி சாலை.

க க க கல்லூரி சாலை
கல்லூரி சாலை.

காலை முதல் மாலை வரை
சாலை எங்கும் காதல் மழை.

காஷ்மீர்ரோஜா தோட்டம்
கேட்வாக் இங்கே காட்டும்.

என்னாளும் ஃபாஷன் ஷோ
கல்லூரி சாலை
யோ கல்லூரி சாலை.

ஹாட்டர் தேன் ய
சம்மர் டே.

பஸ் ஸ்டாப் டீ ஷாப்
இன் தி மிடில் ஆஃப் தி நான் ஸ்டாப்.

கியுட்டி பியூட்டி அண்ட் அஸ்
ஸ்வீட் அஸ் கேண்டி.

ஐம் மேட் ஐம் பேட் ஐம்
ய ரோமியோ பேபி.

ஐ லவ் யு லேடி
யு ஜட்ஜ் மை மைண்ட்.

ஐம் ய நெவர் கோயின் வித்
கேர்ள் யுவர் பூயூட்டிஃபுல்.

ஜாஸ்மின் டேஸ்சி ரோஜா சன்ஷயின்
பர்கெட் மீ நாட் கேர்ள் சோ கிரேசி

கண்கள் சிலி க்கான் கிராஃபிஸ்
கேர்ள் வந்தாலே ஜாம் ஆகும் டிராபிக்.

வி செனேல் சாய்சில்
உன் டால்பி வாய்சில்.

லைட்னிங்க் கண்ணங்கள்
லேசர்.

எந்தன் லவ் மேட்டர் சொல்லாது
பேஜர்.

நம் காதல் கம்ப்யுட்டர்
நீதானே சாஃப்ட்வேர்.

செல்லுலர் ஃபோனை போல
நீங்கள் இருந்தால்.

பேக்கி பேண்ட் பாக்கட் குள்ள
நாங்கள் வைத்துக்கொள்வோம்

கான்டக்ட் லென்ஸை போல
நீங்கள் இருந்தால்.

கண்ணுக்குள் காம்பக்ட் ஆக
நாங்கள் வைத்துகொள்வோம்.

அழகான பெண் என்றும்
ஒரு இன்ஸ்பிரேஷன்.

முன்னேறலாம் கண்டால்
எங்கள் ஜெனரேஷன்.

கல்லூரி சாலை எங்கும்
காதல் தொழிற்சாலை தானே.

டேடிங்க் காக டைய்லி காலேஜ்
கேட்டினில் காத்திருப்போம்.

ஓகே என்றால் சான் ஃப்ரன்சிஸ்கோ டிஸ்கோ
போய் வருவோம்.

பாஸ்ஸிங் கேர்ள்
ராக் என்றும்.

ஆடியில் கொண்டாடும் சாலை
இன்ப சாலை.

எவ்ரி டே லவ் சீசன்
நியூ ஃபாஷன்.

நாம் வாழும் தேசம்
காதல் தேசம் தான்.

க க க கல்லூரி சாலை
கல்லூரி சாலை.

Kadhal Desam Songs List

SongSingersLyricist
Ennai KaanavillaiyeS. P. Balasubrahmanyam, OS Arun, RafeeVaali
Hello DoctorA. R. Rahman, Storms, Noel James, AnupamaVaali
Mustafa MustafaA. R. RahmanVaali
ThendraleMano, Unni Krishnan, Dominique CerejoVaali
O VennilaUnni KrishnanVaali

Kalluri Salai Video Song:


Movie Name: Kadhal Desam
Lyrics: Vaali
Singers: A. R. Rahman, Hariharan, Aslam Mustafa
Song Name: Kalluri Salai

Comments

comments