Kamban Shelly Lyrics | Rangeela [1994]

Kamban Shelly Lyrics in Tamil: | Rangeela திரைப்படத்தில் இருந்து கம்பன் ஷெல்லி பாடல் வரிகள் :

SingerLyricistComposer
S. P. BalasubrahmanyamVairamuthuA. R. Rahman

Kamban Shelly Lyrics in Tamil:

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்.

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்.

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன.

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்.

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்.

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன.

தண்டவாளம் போல் சேர்ந்து நிர்க்கிறோம்
தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே.

காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே.

என் பூக்கள் வாடிப் போகும் முன்
என் நெஞ்சம் வாடிப் போகிறேன்
வாள் வால் இழந்த வீரன் ஆகிறேன்.

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்.

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்.

உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன.

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்.

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்.

ஒரு கண்ணில் வானம் வைத்தாய்
மறு கண்ணில் பூமி வைத்தாய்
இரண்டையும் தாண்டி எங்கு போக.

விழிகளைத் திருடிக் கொண்டாய்
மொழிகளை திருடிக் கொண்டாய்
எண்ணங்கள் கோடி என்ன சொல்வது.

மண்ணோடு தங்கள் வேர்களை
மரங்கள் மூடிக் கொள்ளலாம்
நெஞ்சோடு காதல் மூடுமா.

கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்.

கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்.

காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ
எழுதிக் காட்டுவேன்
காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ.

இந்த Rangeela படத்தின் கம்பன் ஷெல்லி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kamban Shelly Video Song:

Kamban Shelly lyrics in english:

Kamban Shelly kavithai muluthum
Paadik kaattuven.

Kattai viralil kaali thaasan
Eluthik kaattuven.

Unnodu mattum oomai aanathenna
En baasai unnaik kandu pirinthathenna.

Kamban Shelly kavithai muluthum
Paadik kaattuven.

Kattai viralil kaali thaasan
Eluthik kaattuven.

Unnodu mattum oomai aanathenna
En baasai unnaik kandu pirinthathenna.

Thandavaalam pol Sernthu nirkkirom
Thottuk kollave ippothu vaaippu illaiye.

kaadhal kadithangal nooru eluthinen
Anjal seiyave nenjodu acham mullaiye.

En pookkal vaadip pogum mun
En nenjam vaadip pogiren.

Naan vaal ilantha veeran
aagiren.

Kamban Shelly kavithai muluthum
Paadik kaattuven.

Kattai viralil kaali thaasan
Eluthik kaattuven.

Unnodu mattum oomai aanathenna
En baasai unnaik kandu pirinthathenna.

Kamban Shelly kavithai muluthum
Paadik kaattuven.

Kattai viralil kaali thaasan
Eluthik kaattuven

Oru kannil vaanam vaithaai
Maru kannil boomi vaithaai.

Irandaiyum thaandi engu poga
Viligalaith thirudik kondaai.

Mozikalai thirudik kondaai
Ennangal kodi enna solvathu.

Mannodu thangal vergalai
Marangal moodik kollalaam
Nenjodu kaadhal mooduma.

Kamban Shelly kavithai muluthum
Paadik kaattuven.

Kattai viralil kaali thaasan
Eluthik kaattuven.

kaattuven kaattuven hey ye
Eluthik kaattuven.

kaattuven kaattuven hey ye

If you Like Kamban Shelly, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kamban Shelly.

Comments

comments