Kanave Kanave Lyrics from David | டேவிட் கனவே கனவே

David Kanave Kanave Songs Lyrics From David | திரைப்படத்தில் இருந்து டேவிட் கனவே கனவே பாடல் வரிகள் :-
Singer Composer Lyricist
Vikram, Remo Fernandes Remo Fernandes Remo Fernandes

David Kanave Kanave paadal varigal From David - டேவிட் கனவே கனவே பாடல் வரிகள் :

மௌனமான மரணம் ஒன்று
உயிரை கொண்டு போனதே.

உயரமான கனவு இன்று
தரையில் வீழ்ந்து போனதே.

திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்.

நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்.

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் கணமாய் கரைவதேனோ.

நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ.

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே.

கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா.

நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே.

காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை.

இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா.

கனவே கனவே
கரங்கள் ரணமாய்.

நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

இந்த படத்தின் டேவிட் கனவே கனவே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch David Kanave Kanave Video Song:

David Kanave Kanave song lyrics in english:

Mounamana maranam onru
Uyirai kondu ponathe.

Uyaramana kanavu inru
Tharaiyil veezhnthu ponathe.

Isaiyum ponadhu
Thimirum ponadhu
Thanimai theeyile vadinen.

Nizhalum ponadhu nijamum ponadhu
Enakkul enaye thedinen.

Kanave kanave kalaivatheno
Kanangal kanamai karaivatheno.

Ninaive ninaive araivatheno
Enathu ulagam udaivatheno.

Kangal rendum neerile
Meenai
pola vazhuthe.

Kadavulum pen idhayamum
Irukutha ada illaya.

Nanum inge valiyile
Neeyum ango siripile.

Katril engum thedinen
Pesi pona varthaiyai.

Ithu niyayama manam1 thanguma
En asaigal athu pavama.

Kanave kanave
Kanangal ranamai.

Ninaive ninaive araivatheno
Enathu ulagam udaivatheno.

If you Like , Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like David Kanave Kanave.

Vaazhkaye (The Theme of David)   Mohan Rajan Siddarth Basrur
Maria Pitache Mohan Rajan Vikram, Remo Fernandes
Kanave Kanave   Mohan Rajan Anirudh Ravichander
Mannamey   Mohan Rajan Karthik
Iruvanil Ullavavaa (Yugabharathi) Mohan Rajan Naresh Iyer & Shweta Pandit
Theerathu Poga Poga Vaanam Mohan Rajan, Joyshanti Nirali Karthik, Joyshanti
Machi   Mohan Rajan Sanjeev Thomas
Light House Symphony     Instrumental
Mannamey Dub Step   Karthik

Comments

comments