Kangalil Enne Eeramoo Song Lyrics | Uzhavan – 1993

Kangalil Enne Eeramoo Song Lyrics From Uzhavan | உழவன் திரைப்படத்தில் இருந்து கண்களில் என்ன ஈரமோ பாடல் வரிகள் :-
SingerLyricistComposer
K. S. Chithra, S. P. BalasubrahmanyamVairamuthuA. R. Rahman

Kangalil Enne Eeramoo Song Lyrics in Tamil | கண்களில் என்ன ஈரமோ உழவன் பாடல் வரிகள்

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ .

கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா .

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ.

கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா.

பெற்றவள் விட்டுப் போகலாம்
அன்னை பூமியும் விட்டுப் போகுமா.

தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்று தான்.

இருக்கும் தாயைக் காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு.

புது கோலம் போடு விழி வாசலில்
கலக்கம் ஏன் அய்யா.

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ.

கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா.

அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்.

உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்.

நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்.

திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்.

உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது.

புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையைச் சேர்ந்தது.

கண்களில் இல்லை ஈரமே
நெஞ்சினில் இல்லை பாரமே.

கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்.

கண்களில் இல்லை ஈரமே
நெஞ்சினில் இல்லை பாரமே.

கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்.

இந்த உழவன் படத்தின் கண்களில் என்ன ஈரமோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Kangalil Enne Eeramoo Video Song:

Kangalil Enne Eeramoo song lyrics in english:

Kangalil enna eeramo
Nenjinil enna bharamo.

Kaigalil adhai vangava
Oru thayaip pola unnaith thangava.

Kangalil enna eeramo
Nenjinil enna bharamo.

Kaigalil adhai vangava
Oru thayaip pola unnaith thangava.

Petraval vittup pogalam
Annai bhoomiyum vittup poguma.

Thannuyir pola kappathil
Thayum nilavum ondru than.

Irukkum thayaik kathidu
Mayakkam theernthu vazhnthidu.

Pudhu kolam podu vizhi vasalil
Kalakkam yen aiya.

Kangalil enna eeramo
Nenjinil enna bharamo.

Kaigalil adhai vangava
Oru thayaip pola unnaith thangava.

Ammamma indru marinen
Anbukku nandri koorinen.

Ullathin kayam aravum
Udhaviyathu un varthai than.

Nimmathi indri vadinen
Nindrida nizhal thedinen.

Thikkatru pona velaiyil
Therinthathu en padhaigal.

Unathu padal kettathu
Manadhil palai varthathu.

Puyal katril nindra odam than
Karaiyaich sernthathu.

Kangalil illai eerame
Nenjinil illai bharame.

Kaigalil adhai vanginai
Oru thayaip pola ennaith thanginai.

Kangalil illai eerame
Nenjinil illai bharame.

Kaigalil adhai vanginai
Oru thayaip pola ennaith thanginai.

If you Like Kangalil Enne Eeramoo, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Kangalil Enne Eeramoo.

SongLyricistSinger(s)
Pennalla Pennalla Oodha Poo - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூVaaliS. P. Balasubrahmanyam
Maari Mazhai Peyaadho - மாரி மழை பெய்யாதோKadhirShahul Hameed, G. V. Prakash Kumar, Sujatha Mohan
Kaathu Kaathu Dinam Kaathu - காத்து காத்து தினம் காத்துVaaliK. S. Chithra, G. V. Prakash Kumar
En Aatha Pon Aatha - என்னாத்தா பொன்னாத்தாVaaliK. J. Yesudas, K. S. Chithra
Kangalil Enne Eeramo  - கண்களில் என்ன ஈரமோVaaliK. S. Chithra, S. P. Balasubrahmanyam
Raa Kozhi Rendum - ராக் கோழி ரெண்டும்VaaliK. J. Yesudas, Swarnalatha

Comments

comments