Kannan Varum Velai Lyrics From Deepavali (2007)

Kannan Varum Velai Song Lyrics From Deepavali.

Singer Lyricist Composer
Anuradha Sriram, Madhushree Yugabharathi Yuvan Shankar Raja

Kannan Varum Velai paadal varigal From Deepavali - கண்ணன் வரும் வேளையில் தீபாவளி - 2007 பாடல் வரிகள் :

கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்

சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

கட்டுக் கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்

கூடு பாயும் குறும்புக் காரன் அவனே
கண்ணன் வரும் வேளை

அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

வான் கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது

தேர்க் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது

கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை

கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்

சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

பூ வாசம் தென்றலோடு சேர வேண்டுமே
ஆண் வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே

தாய்ப் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ் நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே

நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே

நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும் வேளை
அந்தி மாலை நான் காத்திருந்தேன்

சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

கட்டுக் கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்

கூடு பாயும் குறும்புக் காரன் அவனே
கண்ணன் வரும் வேளை

அந்தி மாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

Kannan Varum Velai song lyrics in english:

Kannan varum velai
Andhi malai nan kathirindhen

Chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerkka nindren

Kattu kadanga yenna alaigal
Rekkai virikkum rendu vizhigal
Koodu payum kurumbu karan avane

Kannan varum velai
Andhi malai nan kathirindhen

Chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerkka nindren

Van kozhi kollum asai yadi thorpadhu
Thai masam kollum asai kodi parpadhu

Ther kalgal kollum asai veethi servadhu
Oar eesal kollum asai theeyil vazhvadhu

Koorava ingu yenadhu asaiyai
Thozhane vandhu ularu veedhiyai
Kodi kodi asai theerum malai

Kannan varum velai
Andhi malai nan kathirindhen

Chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerkka nindren

Poovasam thendralodu sera venume
An vasam thottudadha degam mouname

Thai pasam paththu madham baram thangume
Vazh nalin micha baram kadhal yendhume

Neendanal kanda kanavu theerave
Theenduven unnai illamai oorave
Nee illamal nizhalum ennakku tholaive

Kannan varum velai
Andhi malai nan kathirindhen

Chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerkka nindren

Kattu kadanga yenna alaigal
Rekkai virikkum rendu vizhigal
Koodu payum kurumbu karan avane

Kannan varum velai andhi malai nan kathirindhen
Chinna chinna thayakkam sila mayakkam adhai yerkka nindren

Song Singer(s) Lyricist
Dhol Bhaje KK, Shweta Mohan Na. Muthukumar
Kadhal Vaithu Vijay Yesudas Na. Muthukumar
Kannan Varum Velai Anuradha Sriram, Madhushree Yugabharathi
Pogadhey Yuvan Shankar Raja Na. Muthukumar
Thoduven Haricharan, Maya Kabilan

Watch Kannan Varum Velai Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Kannan Varum Velai.

Comments

comments