Kannazhaga Song Lyrics | 3 – 2012 | கண்ணழகா

Kannazhaga Song Lyrics | 3 – 2012 | கண்ணழகா

28
0
Kannazhaga Song Lyrics From 3
Kannazhaga 3 Movie Song Lyrics | கண்ணழகா 3 பாடல் வரிகள்.

Kannazhaga Song Lyrics From 3 | 3 திரைப்படத்தில் இருந்து கண்ணழகா பாடல் வரிகள் :-

கண்ணழகா காலழகா
பொன்னழகா பெண் அழகா.

எங்கேயோ தேடி செல்லும்
விரல் அழகா.

கண்ணழகா காலழகா
பொன்னழகா பெண் அழகா.

எங்கேயோ தேடி செல்லும்
விரல் அழகா.

Singer Lyricist Composer
Dhanush, Shruti Haasan Dhanush Anirudh

Kannazhaga Song Lyrics in Tamil | கண்ணழகா 3 பாடல் வரிகள்

கண்ணழகா காலழகா
பொன்னழகா பெண் அழகா.

எங்கேயோ தேடி செல்லும்
விரல் அழகா.

பெண் கைகள் கோர்த்து கொள்ளும்
விதம் அழகா.

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி.

அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி.

எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்.

எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்.

உன்னக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்.

உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்.

இதழும் இதழும் இணையட்டுமே
புதிதாய் வழிகள் இல்லை.

இமமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை.

உன்னகுள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா.

என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா.

கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே.

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி.

இந்த 3 படத்தின் கண்ணழகா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Kannazhaga HD Video Song:

Kannazhaga song lyrics in english:

Kannazhaga kaalazhaga
Pon azhaga pen azhaga.

Engeyo thedi sellum viral azhaga
En kaigal koorthu kollum vitham alaga.

Uyire uyire unai vida ethuvum
Uyiril perithaai illaiyadi.

Alage alage unai vida ethuvum
Alagil alagaai illaiyadi.

Engeyo paarkiraai
Ennenenna solgirai.
Ellaigal thaandida maayagam seigirai.

Ullukul paarkiren ullathai solgiren
Un uyir sernthida naan ethir paarkiren.

Ithazhum ithazhum inaiyatume
Puthithaai padigal illai.

Imaigal muzhgi aruginil vaa
Ethirthu ethuvum illai.

Ullukkul paarkava
Ullathai ketkava.

En uyir sernthida
En aasai sollava.

Kannazhaghi perazhagi
Thenazhagi en azhagi.

Uyire uyire unai vida ethuvum
Uyiril perithaai illaiyadi.

If you Like Kannazhaga, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Kannazhaga.

Song Lyricist Singer(s)
Idhazhin Oram - The Innocence of Love | இதழின் ஒரு ஓரம் Dhanush Ajeesh, Anirudh Ravichander
Kannazhaga - The Kiss of Love | கண்ணழகா  Dhanush Dhanush, Shruti Haasan
Come on Girls - The Celebration of Love | கம்மான் கேர்ள்ஸ்  Dhanush Anirudh Ravichander, Nadisha Thomas, Maalavika Manoj
Nee Paartha Vizhigal - The Touch of Love | நீ பார்த்த விழிகள்  Dhanush Vijay Yesudas, Shweta Mohan
A Life Full of Love - Theme Music   Dhanush Anirudh Ravichander & The Chennai Strings Orchestra
Why This Kolaveri Di | வொய் திஸ் கொலவெறி   Dhanush Dhanush
The Rhythm of Love - Theme Music   Dhanush Navin Iyer, Fajrul
Po nee Po - The Pain of Love | போ நீ போ   Dhanush Mohit Chauhan, Anirudh Ravichander
Theme of 3   Dhanush Mandolin Seenu
Po Nee Po Remix - The Scream of Love   Dhanush Sathya Prakash, Harish Swaminathan

Comments

comments