Kannum Kannum Song Lyrics | Thiruda Thiruda – 1993

Kannum Kannum Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து கண்ணும் கண்ணும் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Mano Vairamuthu A. R. Rahman

Kannum Kannum Song Lyrics in Tamil | கண்ணும் கண்ணும் திருடா திருடா பாடல் வரிகள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்.

கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்.

பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்.

புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்.

கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்.

பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்.

புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்.

பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்.

கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்.

பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்.

புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்.

பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்.

ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்.

அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்.

தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்.

தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்.

இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்.

எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்.

இந்த திருடா திருடா படத்தின் கண்ணும் கண்ணும் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Kannum Kannum Video Song:

Kannum Kannum song lyrics in english:

Kannum kannum kollai adithal
Kathal endru artham.

Kadalai vanam kollai adithal
Megam endru artham.

Poovai vandu kollai adithal
Puthayal endru artham.

Puthayal ennai kollai adithal
Macham endru artham artham.

Kannumkannum kollai adithal
Kathal endru artham.

Kadalai vanam kollai adithal
Megam endru artham.

Poovai vandu kollai adithal
Puthayal endru artham.

Puthayal ennai kollai adithal
Macham endru artham artham.

Paravaigal thondrinal
Nathigal pakkam endru artham.

Parkkadal ponginal
Vanil pournami endru artham.

Alillamal adikkadi sirithal
Loosu endru artham.

Azhagu pennin thayarendral
Athai endru artham artham.

Kannumkannum kollai adithal
Kathal endru artham.

Kadalai vanam kollai adithal
Megam endru artham.

Poovai vandu kollai adithal
Puthayal endru artham.

Puthayal ennai kollai adithal
Macham endru artham artham.

Kannumkannum kollai adithal
Kathal endru artham.

Thavidum odaigal
Nathiyin thangaikal endru artham.

Thoovidum thooralgal
Mazhayin thozhikal endru artham.

Iravin mathu vellai adithal
Vidiyal endru artham.

Ethiri perai solli adithal
Vetri endru artham artham.

Kannumkannum kollai adithal
Kathal endru artham.

Kadalai vanam kollai adithal
Megam endru artham.

Poovai vandu kollai adithal
Puthayal endru artham.

Puthayal ennai kollai adithal
Macham endru artham artham.

Kannum kannum kollai adithal
Kathal endru artham.

Kadalai vanam kollai adithal
Megam endru artham.

Poovai vandu kollai adithal
Puthayal endru artham.

Puthayal ennai kollai adithal
Macham endru artham artham.

If you Like Kannum Kannum, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Kannum Kannum.

Song Lyricist Singer(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும் கவிப்பேரரசு Vairamuthu Mano, Chorus
Chandralekha - சந்திரலேகா கவிப்பேரரசு Vairamuthu Anupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலே கவிப்பேரரசு Vairamuthu Mano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீ கவிப்பேரரசு Vairamuthu Caroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்தி கவிப்பேரரசு Vairamuthu Shahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமி கவிப்பேரரசு Vairamuthu K. S. Chithra, Mano
Title Theme கவிப்பேரரசு Vairamuthu Instrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனு கவிப்பேரரசு Vairamuthu Srinivas, Suresh Peters

Comments

comments