Home Tamil Songs Lyrics | Paadal Varigal Kannungala Chellangala Song Lyrics

Kannungala Chellangala Song Lyrics

18
0
Kannungala Chellangala Song Lyrics From Nenjam Marappathillai.
Kannungala Chellangala Nenjam Marappathillai Movie Song Lyrics | கண்ணுங்களா செல்லங்களா நெஞ்சம் மறப்பதில்லை பாடல் வரிகள்.

Kannungala Chellangala Song Lyrics in Tamil:- | நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் இருந்து கண்ணுங்களா செல்லங்களா பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Yuvan Shankar Raja Selvaraghavan Yuvan Shankar Raja

Kannungala Chellangala Song Lyrics in Tamil:-

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா போலிசுட்ட போய் சொன்னீங்காடா.

கண்ணுங்களா என் செல்லங்கால
என்னம்மா போலிசுட்ட போய் சொன்னீங்காடா.

எனககுதான் ஜுரம் ஆஹா ஜுரம்
செத்த நாய் மேலதான் ஏத்துன லாரியத்தான்.

அய்யா வந்துட்டருங்க காஃபீ போடானூமுங்க
அய்யா வந்துட்டருங்க கடைய தொறக்கனுமுங்க
சத்தியம்.

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்.

தன்னை தேடி எங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்.

மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்.

என் பொன்மனிகள் என் தூங்கவில்லை
என் பொன்மனிகள் என் தூங்கவில்லை.

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா போலிசுட்ட போய் சொன்னீங்காடா..

கண்ணுங்களா என் செல்லங்கால
என்னம்மா போலிசுட்ட போய் சொன்னீங்காடா.

எனககுதான் ஜுரம் ஆஹா ஜுரம்.

செத்த நாய் மேலதான் ஏத்துன லாரியத்தான்

அய்யா வந்துட்டருங்க காஃபீ போடானூமுங்க
அய்யா வந்துட்டருங்க கடைய தொறக்கனுமுங்க
சத்தியம்.

இந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கண்ணுங்களா செல்லங்களா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kannungala Chellangala Video Song:

Kannungala Chellangala song lyrics in english:

Kannungala en kannungala
Ennamma policetta poi sonneengada.

Kannungala en chellangala
Ennamma policetta poi sonneengada.

Ennakkuthan juram ahaha juram
Setha nai melathan ethana lorrythan.

Ayya vanthuttarunga coffee podanoomunga
Ayya vanthuttarunga gatea thorakkanoomunga
Sathiyam.

Thanthai oruvan antha iraivan
Avanum annai illathavan.

Thannai thedi yengum pillai
Kannil urakkam kolvanavan
Poovum ponnum porunthi vazhum.

Mazhalai ketten thanthan avan
Nalai ulagil neeyum nanum
Vazhum vazhigal seivan avan.

En ponmanigal yen thoongavillai
En ponmanigal yen thoongavillai.

Kannungala en kannungala
Ennamma policetta poi sonneengada..

Kannungala en chellangala
Ennamma policetta poi sonneengada.

Ennakkuthan juram ahaha juram.

Setha nai melathan ethana lorrythan

Ayya vanthuttarunga coffee podanoomunga
Ayya vanthuttarunga gatea thorakkanoomunga
Sathiyam.

If you Like Kannungala Chellangala, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kannungala Chellangala.

Comments

comments