Kappaleri Poyaachu Lyrics கப்பலேறிப் போயாச்சு

Kappaleri Poyaachu Lyrics in Tamil: | இந்தியன் திரைப்படத்தில் இருந்து கப்பலேறிப் போயாச்சு பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
P. Susheela, S. P. Balasubramaniam Vaali A. R. Rahman

Kappaleri Poyaachu Lyrics in Tamil:

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா.

நட்டநடு ராவாச்சு
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா.

விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்.

வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா.

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்.

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா.

நட்டநடு ராவாச்சு
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா.

வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்
கண்களால் கன்னத்தில் போட.

இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இங்கு நீ அங்கு நான் போராட.

உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்.

நானோர் தீவாய் ஆனேன் வா வா
அம்மம்மா நாளெல்லாம் காதல் நீரைக் குடித்தேன்.

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா.

நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா.

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று.

உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று.

உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்.

மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்.

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா.

நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா.

விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்.

வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா.

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்.
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

இந்த இந்தியன் படத்தின் கப்பலேறிப் போயாச்சு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kappaleri Poyaachu Video Song:

Kappaleri Poyaachu lyrics in english:

Kappaleri poyachu
Suthamaana ooraachu
Kannammaa.

Natta nadu raavaachu
Natta vetha poovaachu
Ponnammaa.

Vidiyum varaiyil poraadinom
Uthiram nathiyaai neeraadinom.

Vetkkalellaam vaalaachu
Thukkam ellaam thoolaachu
Kannammaa kannammaaaaaaa

Namma vaasal thedi saaral varum
Nedu vaanam thoovum thooral varum.

Vaazhvil
Soozhntha
Sogam
Yaavum.

Ippa kappaleri poyachu
Suthamaana ooraachu kannammaa.

Natta nadu raavaachu
Natta vetha poovaachu
Ponnammaa.

Vanna maan vanjai maan
Neerkolam
Kangalaal kannathil poda.

Innuma innuma poarkkolam
Ingu nee angu naan poraada.

Unai kettaal en nenjai
Allik koduthen.

Thinam naanthaan
En anbe mullil paduthen.

Naanor
Theeva.
Aanen vaa vaa

Ammamma naalellaam
Kaanal neerai kudiththen.

Ippa kappaleri poyaachu
Suthamaana ooraachu
Kannammaa.

Natta nadu raavaachu
Natta vetha poovaachu
Ponnammaa.

Anname anname naan solli
Vanthathaa thendralum netru.

Unnaiye unnaiye naan enni
Venthathai chonnathaa poon kaattru.

Unthan kaalil metti pol
Kooda nadappen.

Unthan kannukku kanneer pol
Kaaval iruppen.

Maalai soodi
Tholil aaadi.

Kai thottu mei thottu
Unnil ennai karaippen.

Ippa kappaleri poyaachu
Suthamaana ooraachu kannammaa.

Natta nadu raavaachu
Natta vetha poovaachu ponnammaa.

If you Like Kappaleri Poyaachu, Please Share This Song.

Akadanu Naanga - அக்கடான்னு நாங்க

Maya Machindra - மாயா மச்சீந்திரா 

Pachai Kiligal - பச்சைக் கிளிகள்

Telephone Manipol - டெலிபோன் மணிபோல்

Kappaleri Poyaachu - கப்பலேறி போயாச்சு

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kappaleri Poyaachu.

Comments

comments