Karukku Kallangolu Lyrics | Neruppuda [2017]

Karukku Kallangolu Lyrics in Tamil: | நெருப்புடா திரைப்படத்தில் இருந்து கருக்கு கள்ளன் கோலு பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Anirudh Ravichander G. Rokesh Sean Roldan

Karukku Kallangolu Lyrics in Tamil:

ஜினுக்கு ஜிக்குனு ஜினுக்கு ஜிக்குனு
ஜினுக்கு ஜிக்குனு ஜினுக்கு ஜிக்குனு
ஜினுக்கு ஜிக்குனு.

கரிக்கி கல்லாங்கோலே
போடு மச்சினி மாங்கா நூலே
போடு.

கரிக்கி கல்லாங்கோலே
அலுக்கா துலுக்கா வா மச்சான் நெறுப்பா
சிரிப்பா பொருப்பா நீ இருப் பா.

கருக்கு கல்லாங்கோலே
மஜ்ஜிலி மாஞ்சா நூலு.

கொண்டா ரெட்டி லுட்டு
சாம்பாருதான் நம்ம ஆளு.

சுருக்கா சூடாருப்போம்
நெறுக்கந்தான் நெறுப்பும்.

எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்.

பன்னுப் போனு குத்து ஒன்ன வான்னு
நெறுப்புலதான் சீனப்போடும்.

சிம்மா பயரு மானு
காக்கனுன்டா உயிர
அனைக்கனுன்டா ஃபயர.

எரிய உட்டு பாக்க மாட்டோம்
ஜனங்களோட வயிற.

ஆடி பார்க்குதுப்பா
வா மச்சான் நெறுப்பா
சிரிப்பா பொறுப்பா
நீ இருப்பா.

யாரு பார்க்குதுப்பா
வா மச்சான் நெறுப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா,

கரிக்கி கல்லாங்கோலே
போடு மச்சினி மாங்கா நூலே
போடு.

கரிக்கி கல்லாங்கோலே
அலுக்கா துலுக்கா வா மச்சான் நெறுப்பா
சிரிப்பா பொருப்பா நீ இருப் பா.

ஜோக்கா இல்லாம சோக்காதான் இருப்போம்
விசிறி இல்ல எங்க ரூட்டுல.

பக்கா பசங்க தொடவே மாட்டோங்க
தம்மு பானு சரக்கு பாட்டில.

எங்கல மயக்க வீணா ஏத்தத் தேவையில்ல
மனச மயக்கும் மைனா போதுமே.

ஜோரா கலக்கும் எங்களுக்கு எல்லை இல்ல
தழும்பும் உடும்பா மாறி போகுமே.

மொரைச்சா பைந்திடுவோங்க
சிரிச்சா சிக்கிடுவோங்க.

கரிக்கி கல்லாங்கோலே
போடு மச்சினி மாங்கா நூலே
போடு.

கரிக்கி கல்லாங்கோலே
அலுக்கா துலுக்கா வா மச்சான் நெறுப்பா
சிரிப்பா பொருப்பா நீ இருப் பா.

ஏரியா ஏடா கூடம்
எதிர்த்தா செதர உடும்
வள்ளுவன் பொறந்த இடம்
எங்க ஊரு சேடர்புரம்.

சோகம் துக்கம் இல்ல
வாழ்க்க சிக்கல் இல்ல
அவ்சிங் போடிருக்கா
அப்பார்ட்மென்டே தேவையில்ல.

சந்து சந்தா போங்க
நின்னுடுவோம் கேங்கா.

போரடிக்கும் நேரத்துல
டீக் குடிப்போம் ஸ்ட்ராங்கா.

உண்மையான பாசம் நேர்மையான நேசம்
நம்பிவந்த யாரையுமே பன்னதில்ல மோசம்.

அதுப் பாக்குதுப்பா வா மச்சான் நெறுப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா.

அடுப்பா துடுப்பா
வா மச்சான் நெறுப்பா.

சிரிப்பா பொறுப்பா
நீ இருப்பா.

இந்த நெருப்புடா படத்தின் கருக்கு கள்ளன் கோலு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Karukku Kallangolu Video Song:

Karukku Kallangolu lyrics in english:

Jinukku jikkunu jinukku
Jikkunu jinukku jikkunu
Jinukku jikkunu jinukku jikkunu.

Karikki kallangole
Podu machine manga noolu
Podu.

Karikki kallangole
Alukka thulukka
Va machan neruppa
Sirippa poruppa
Nee
iruppa.

Karukku kallangole
Majjili manja noolu

Konda reddy voottu
Sambaruthan namma alu.

Surukka soodarupom
Nerukkandhan neruppum.

Engana paththikkina
Oorumunna nanga nippom.

Pannu phonu kuththu onna vannu
Neruppula than seedai podum.

Simma fairu manu kakkanunda
Uyira anaikkanunda fira.

Eriya uttu pakka mattom
Janangaloda vayira.

Adi parkkudhuppa
Va machan neruppa
Sirippa poruppa nee iruppa.

Karikki kallangole
Alukka thulukka
Va machan neruppa
Sirippa poruppa
Nee iruppa.

Jokka illama sokkathan iruppom
Visiri illa enga roottula.

Pakka pasanga thodave mattonga
Thammu paanu sarakku battila.

Engala mayakka veena yetha thevai illa
Manasa mayakkum maina podhume.

Jora kalakkum engalukku ellai illa
Thazhumbum udumba maripogume.

Moraicha baindhiduvonga
Siricha sikkiduvonga.

Karikki kallangole
Alukka thulukka
Va machan neruppa
Sirippa poruppa
Nee iruppa.

Yeriya yeda koodam edhirtha sedhara udum
Valluvan porandha idam.

Enga ooru settar buram
Sogam thukkam illa.

Vazhkka sikkal illa
Housing bordu irukka.

Apartmente thevai illa
Sandhu sandha ponga
Ninnuduvom genga.

Boradikkum nerathula te kudippom
Strongaa.

Unmaiyana pasam nermaiyana nesam
Nambivandha yaraiyume pannadhilla mosam.

Adhuppakkudhuppa vamachan neruppa
Sirippa poruppa nee iruppa.

Aduppa thuduppa va machan neruppa
Sirippa poruppa nee iruppa.

Karikki kallangole
Alukka thulukka
Va machan neruppa.

Sirippa poruppa
Nee iruppa.

If you Like Nee Illa Aagayam, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Karukku Kallangolu.

Comments

comments