Kaththi Sandai Songs Lyrics | கத்தி சண்டை பாடல் வரிகள்

Kaththi Sandai Songs Lyrics, featuring here is the complete song lyrics from the tamil movie Kaththi Sandai of the year 2016.

Kaththi Sandai wriiten as கத்தி சண்டை will be released on 18/10/2016.

நீண்ட கால இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகர் வடிவேலு இப்படத்தில் மருத்துவர் கதா பாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்க்கு முன் விஷாலுடன் இணைந்து வடிவேலு திமிரு படத்தில் நடித்துள்ளார்.

தமன்னா, ஜகதி பாபு, சூரி, தருண் அரோரா சம்பத் ராஜ், பாலாஜி மற்றும் ஆர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

கணிதன் படத்தில் நடித்து புகழ் பெற்ற தருண் அரோரா இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு மற்றும் சூரி ஆகியோர் இணைந்து நடிப்பதால் மிகவும் நகைச்சுவையுடன் இப்படம் இருக்கும் என பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப் பட்டிருந்த கத்திச் சண்டை நவம்பர் மாதம் பதினெட்டாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் தமிழனின் இசையில் இப்படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் இடம் பெற்றுள்ளது. சோனி மியுசிக் இசை வெளியிட நடிகர் விசாலின் விசால் பிலிம் பேக்டரி இப் படத்தை வெளியிடுகிறது.

Composer: Hiphop Tamizha.
Lyricist's: Hiphop Tamizha
Label: Sony Music India

Kaththi Sandai Songs Lyrics / Tracklist:-

Song Lyricist Singer(s)
Ellame Kaasu Hiphop Tamizha Hiphop Tamizha, Mark Antony Thomas
Kaththi Sandai Hiphop Tamizha Hiphop Tamizha, Sniggy
Idhayam Idhayam Hiphop Tamizha Kharesma Ravichandran
Naan Konjam Karuppu Thaan Hiphop Tamizha Hip Hop Tamizha Adhi

Cast/Crew Details :-

Director Suraj
Producer S. Nanthagopal
Writter Suraj
Cast Vishal,Tamannaah,Jagapati Babu,Vadivelu,Soori,Tarun Arora,Sampath Raj,Balaji,Aarthi
Composer Hiphop Tamizha
Cinematography Richard M Nathan
Editer Selva RK
Production Madras Enterprises
Distributor Vishal Film Factory
Release Date 18th November 2016

Comments

comments