Kee | Raaja Paattu Lyrics | ராஜா பாட்டு பாடல் வரிகள்

Raaja Paattu Song Lyrics From Kee,கீ ராஜா பாட்டு பாடல் வரிகள்.
Now read the Raaja Paattu Lyrics in tamil, english font, And Raaja Paattu Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Madhan Karky, Sri Rascol (Rap) | Singer/s: Christopher Stanley, Sri Rascol (Rap) | Composer: Vishal Chandrashekar.


Raaja Paattu Lyrics in English:

Annaiku yedho pubbukkulla
Naan nuzhainjen.

Kootathil azhaga oruthi mattum
Vandhirundhaa.

Pakkathil bar stool yenakkunu
Kaathirukka.

Utkaarndhu takkunu takilaava
Solli vittaa.

Yennoda phone model yennaannu
Nottam vittaa.

Yennoda kangala kokki pottu
Maattikkittaa.

Yengeo paartha maadhirinu
Aarambichchaa.

Adhukkulla takilaa vandhiruchu
Sip adichaa.

Annaikku dj sema moodil
Aarambichaan.

Kekkaadha paattellaam pottu pottu
Saavadichaan.

Pinnaala raja paattu onnu
Izhuthu vittaan.

Kaadhukkul bodhaiya yethi kanna
Mooda vittaa.

Tha tha tha thokkaa touchu panni
Thookki vittaa.

Yen kooda aattam poda solli
Lookku vittaa.

Thannoda takilaa micham meedhi
Kudichuputtu.

Da da da dancenu solli yenna
Thalli vittaa.

He yoooo
Come on he he

Come on lets partyyyyyyy

Sri rascol
Lets gooooo.

Pudhu vidham iravu mayakkamo
Azhage un azhagu kandu get low.

Penne un ilamai aattam
Ini patharavida palavidhamana
Thadaigalil sikkiththom

Sikki sikki thavitheno.

Vikki vikki meendum aditho
Yen udhado thedudho vali thedudho.

Let me take it slow.

Nadai udai idai dhisaigal maradhum
Nadai idai uraiyadum kavidhaigal vidai.

Vilaiyadum yen thiramai
Magimai nadanam mavane
Lets goo.

Palavidham pengalin koota maatam
Damn.. Un asaivu pasangalin
Thindaattam.. Dham dham
Laa la la la.

Thannoda car la yerikittu geara pottu
Pinnaala candy crush game a pola
Thottu thottu.

Thadhane thane thalladikittu
Vetka pattu.

Vandiyum ninnu poche
Ada muttikittu.

Adinga poda yenna solli kuthamilla
Vandiya thalli thalli podakooda
Micham illa.

Mothathil mudinju pochu
Ada moottakattu.

Mandaikkul innum odudhandha
Raja paattu.


Raaja Paattu Lyrics in Tamil:

அன்னைக்கு ஏதோ பப்புக்குள்ள
நான் நுழைஞ்சேன்.

கூட்டத்தில் அழகா ஒருத்தி மட்டும்
வந்திருந்தா.

பக்கத்தில் பார் ஸ்டூல் எனக்குனு
காத்திருக்க.

உட்கார்ந்து தக்குனு டக்கிலாவ
சொல்லி விட்டா.

என்னோட ஃபோன் மாடெல் என்னான்னு
நோட்டம் விட்டா.

என்னோட கண்கள கொக்கி போட்டு
மாட்டிக்கிட்டா.

எங்கேயோ பார்த்த மாதிரின்னு
ஆரம்பிச்சா.

அதுக்குள்ள டக்கிலா வந்திருச்சு
சீப் அடிச்சா.

அன்னைக்கு டீ ஜெ சேம மூடில்
ஆரம்பிச்சான்.

கேக்காத பாட்டெல்லாம் போட்டு போட்டு
சாவடிச்சான்.

பின்னால ராஜா பாட்டு ஒண்ணு
இழுத்து விட்டான்.

காதுக்குள் போதைய ஏத்தி கண்ண
மூட விட்டா.

தா தா தா தூக்க டச்சு பண்ணி
தூக்கி விட்டா.

என் கூட ஆட்டம் போட சொல்லி
லுக்கு விட்டா.

தன்னோட டக்கிலா மிச்சம் மீதி
குடிச்சுப்புட்டு.

டா டா டா டான்சுன்னு சொல்லி என்ன
தள்ளி விட்டா.

ஹே யோ
கம் ஒன் ஹே ஹே

கம் ஒன் லேட்ஸ் பார்ட்டி ஈ ஈ

ஸ்ரீ ராஸ்கொல்
லேட்ஸ் கோ.

புது விதம் இரவு மயக்கமோ
அழகே உன் அழகு கண்டு கேட் லோ.

பெண்ணே உன் இளமை ஆட்டம்
இனி பதற விட பல விதமான
தடைகளில் சிக்கிட்டோம்,

சிக்கி சிக்கி தவித்தேனோ.

விக்கி விக்கி மீண்டும் அடிதோ
என் உதாடோ தேடுடோ வழி தேடுடோ.

லேட் மே டேக் இட் ஸ்லோ.

நடை உடை இடை திசைகள் மாறாதும்
நடை இதடை உரையடும் கவிதைகள் விடை.

விளையாடும் என் திறமை
மகிமை நடனம் மவனே
லேட்ஸ் கோ.

பலவிதம் பெண்களின் கூட்ட மாட்டம்.

டேம் உன் அசைவு பசங்களின்
திண்டாட்டம் தம் தம்
லா ல ல ல.

தன்னோட கார் ல ஏறிகிட்டு கியர போட்டு
பின்னால ககேண்டி கிரஷ் கேம் அ போல
தொட்டு தொட்டு.

தததனே தானே தள்ளாடிக்கிட்டு
வெட்க பட்டு.

வண்டியும் நின்னு போச்சே
அட முட்டிக்க்கிட்டு.

ஆடிங்க போட என்ன சொல்லி குத்தமில்ல
வண்டிய தள்ளி தள்ளி போட கூட
மிச்சம் இல்ல.

மொத்தத்தில் முடிஞ்சு போச்சு
அட மூட்ட கட்டு.

மண்டைக்குள் இன்னும் ஒடுதந்த
ராஜா பாட்டு.


Raaja Paattu Lyrical Video Song:


Movie Name: Kee
Lyrics: Madhan Karky, Sri Rascol (Rap)
Singers:Christopher Stanley, Sri Rascol (Rap)
Song Name: Raaja Paattu

Comments

comments