Kooduvittu Koodu Song Lyrics | Bogan [2016]

Kooduvittu Koodu Song Lyrics in Tamil:- | போகன் திரைப்படத்தில் இருந்து கூடுவிட்டு கூடு பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Jyothi Nooran, Arvind SwamyMadhan KarkyD. Imman

Kooduvittu Koodu Song Lyrics in Tamil:-

காதல் என்பது நேர செலவு
காமம் ஒன்றே உண்மை துறவு.

நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உலவு.

யாருடன் கழிந்தது இரவு
என ஞாபகம் கொள்பவன் மூடன்.

அணியும் நாத்தம் கொண்டே
அவன் பேரை சொல்பவன் போகன்.

கூடு விட்டு கூடு பாஞ்ச
மேனி விட்டு மேனி மேஞ்ச.

பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராட்சை தூறல் மேலே.

இசை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்ட நாடு மையத்திலே சேர்த்தான்.

மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி.

நேரினில் போகானை காண
அந்த காமனும் கொள்வான் பீதி.

விண்ணில் மண்ணில் எங்கெங்கும்
போகன் வில்லா.

தனி ஒருவனுக்குள்ளே உள்ளே
ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்குமா.

இவன் மனவெளி ரகசியம் அதை
நாஸா பேசதோ.

கிரகங்களை கை பந்தாட
விரும்பிடுவானே.

கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவனே
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா.

கூடு விட்டு கூடு பாஞ்ச
மேனி விட்டு மேனி மேஞ்ச.

பின்னே போகன் எந்தன்
நெஞ்சின் மேலே சாஞ்சான்.

பச்சை திராட்சை தூறல் மேலே
இசை மூட்டும் தீயோ கீழே.

என்னை நட்ட நாடு
மையத்திலே சேர்த்தான்.

மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி.

நேரினில் போகானை காண
அந்த காமனும் கொள்வான் பீதி.

விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா

இந்த போகன் படத்தின் கூடுவிட்டு கூடு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kooduvittu Koodu Video Song:

Kooduvittu Koodu song lyrics in english:

Kadhal enbadhu nera selavu
Kaamam ondre unmai thuravu.

Nesam paasam poli uravu
Ellam kadandhu mannil ulavu.

Yaarudan kalindhadhu iravu
Ena nyabagam kolbavan moodan.

Aniyum naatam konde
Avan perai solbavan pogan.

Koodu vittu koodu paanja
Meni vittu meni menja.

Pinne bogan endhan nenjin mele saanjaan
Pachai thrachai thooral mele.

Ichai mootam theeyo keele
Ennai natta nadu maiyathile serthaan.

Moththa boomiyum mohathu jothi
Adhu bogan thindra meedhi.

Nerinil boganai kaana
Andha kaamanum kolvaan beedhi.

Vinnil mannil engengum
Bogan villa.

Thani oruvanukulle ulle
Oru prabanjame maraindhirukkuma.

Ivan manaveli ragasiyam adhai
Nasa pesadho.

Gragangalai kai pandhada
Virumbiduvane.

Karunkulikulle sendru thirumbiduvane
Vinnil mannil engengum bogan vila.

Koodu vittu koodu paanja
Meni vittu meni menja.

Pinne bogan endhan
Nenjin mele saanjaan.

Pachai thrachai thooral mele
Ichai mootam theeyo keele.

Ennai natta nadu
Maiyathile serthaan.

Moththa boomiyum mohathu jothi
Adhu bogan thindra meedhi.

Nerinil boganai kaana
Andha kaamanum kolvaan beedhi.

Vinnil mannil engengum bogan villa

If you Like Kooduvittu Koodu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kooduvittu Koodu.

Comments

comments