Kothani Song Lyrics From Chandi Veeran

Kothani Paadal Varigal in Tamil:-

கொத்தாணி கண்ணாலே என்ன
கொத்தோட கொன்னானே.

உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சானே.

ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச
உமியா உசுர பறக்க வெச்ச.

ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச
உமியா உசுர பறக்க வெச்ச.

சிரிக்கிறேனே சிதையுறேனே
உன்னோட நினைப்பால.

கொத்தாணி கண்ணாலே என்ன
கொத்தோட கொன்னாளே.

உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சாளே.

ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச
உமியா உசுர பறக்க வெச்ச.

ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச
உமியா உசுர பறக்க வெச்ச.

சிரிக்கிறேனே சிதையுறேனே
உன்னோட நினைப்பால.

அட நீயும் நானும் ஒன்னு சேர
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட.

நம்ம கனவ சேத்து செலவழிக்க
சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட.

அட நீயும் நானும் ஒன்னு சேர
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட.

நம்ம கனவ சேத்து செலவழிக்க
சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட.

உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன்
நானும் தூங்காம.

என் புத்தி எல்லாம் பேதலிச்சு கெடக்குறேனே
மெதக்குறேனே உன் பேர மறக்காம.

கொத்தாணி கண்ணாலே என்ன
கொத்தோட கொன்னானே.

உச்சாணி கொம்பேத்தி என்ன
உட்கார வெச்சானே.

ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து
வாழனும் மண் மேலே.

உன் மூச்சுக்காத்து நெஞ்சத்தொட்டு
போகுது பூ போல.

ஒரு கோடி ஜென்மம்
ஒன்னுசேர்ந்து வாழனும் மண் மேலே.

உன் மூச்சுக்காத்து நெஞ்சத்தொட்டு
போகுது பூ போல.

ஒரு கடுகு எண்ணெய் போல
காதல் ஜோடி இல்லையடி.

ரெண்டும் ஒன்னா சேரும்
நேரம் வந்தா ஒன்னு.

கொதிக்கும் ஒன்னு வெடிக்கும்
காதல் இது தான்டி.

கொத்தாணி கண்ணாலே என்ன
கொத்தோட கொன்னானே.

உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சாளே.

ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச
உமியா உசுர பறக்க வெச்ச.

Kothani Song Lyrics in English:-

Kothani kannale enna
Kothoda
konnane.

Uchani kombethi
Enna utkara vechane.

Oru nellukkul enna ozhiya vecha
Umiya usura parakka vecha.

Oru nellukkul enna ozhiya vecha
Umiya usura parakka vecha.

Sirikkirene sidhaiyurene
Unnoda ninaippala.

Kothani kannale enna
Kothoda konnane.

Uchani kombethi
Enna utkara vechane.

Oru nellukkul enna ozhiya vecha
Umiya usura parakka vecha.

Oru nellukkul enna ozhiya vecha
Umiya usura parakka vecha.

Sirikkirene sidhaiyurene
Unnoda ninaippala.

Ada neeum nanum onnu sera
Nendhukkitten samikkitta.

Namma kanava seththu selavazhikka
Sollivechen manasukkitta.

Ada neeum nanum onnu sera
Nendhukkitten samikkitta.

Namma kanava sethu selavazhikka
Sollivechen manasukkitta.

Unna moochu mutta kadhalichen
Nanum thoongama.

En buthi ellam pedhalichu kedakkurene
Medhakkurene un pera marakkama.

Kothani kannale enna
Kothoda konnane.

Uchani kombethi
Enna utkara vechane

Oru kodi jenmam onnu serndhu
Vazhanum man mela.

Un moochukkathu nenjathottu
Pogudhu poo pola.

Oru kodi jenmam onnuserndhu
Vazhanum man mela.

Un moochukkathu nenja thottu
Pogudhu poo pola.

Oru kadugu ennai pola kadhal
Jodi illaiyadi.

Rendum onna serum neram vandha onnu
Kodhikkum onnu vedikkum kadhal idhu thandi.

Kothani kannale enna
Kothoda konnane.

Uchani kombethi
Enna utkara vechale.

Oru nellukkulla enna ozhiya vecha
Umiya usura parakka vecha.

Comments

comments