Kulebaa Vaa Ippadai Vellum Lyrics | குலேபா வா

Kulebaa Vaa Song Lyrics From Ippadai Vellum,குலேபா வா இப்படை வெல்லும் பாடல் வரிகள்.Kulebaa Vaa Song Lyrics From Ippadai Vellum,குலேபா வா இப்படை வெல்லும் பாடல் வரிகள்.

Lyricist:- Arunraja Kamaraja | Singer/s:- Imman. D | Composer:- D. Imman.

Kulebaa Vaa Lyrics in English:-

Yaar kannum theendatha theevondrile
Naam sendru vaalvoma vaa kaadhale.

Vaasangal poraadum kaadondrile
Nee vandhaal por ooyum vaa kaadhale.

Oru mutham seiya oru tholigai enbom
Pala mutham serthu pala maaligai seivom.

Oru muthathaal enai thandikka
Maru muthathaal ennai mannikka.

Kulebaa vaa kulebaa vaa nee thaan en aasai poova
Kulebaa vaa kulebaa vaa nenjellam kaadhal avaa.

Kulebaa vaa kulebaa vaa nee thaan en aasai poova
Kulebaa vaa kulebaa vaa nenjellam kaadhal avaa.

Vaal meengal en vaanil veelgindradhe
Kaal theendi megangal pogindradhe

Vaal meedhu veedondru vendam endren
Aal illa kol ondru ketkindradhe.

Un dhegam pole oru vinkalam vendum
Un moham pole adhil vin kalam vendum.

Oli vegathil parapome vaa
Pudhu logathil pirapom vaa.

Kulebaa vaa kulebaa vaa nee thaan en aasai poova
Kulebaa vaa kulebaa vaa nenjellam kaadhal avaa.

Kulebaa vaa kulebaa vaa nee thaan en aasai poova
Kulebaa vaa kulebaa vaa nenjellam kaadhal avaa.

Varudum oru raagam ketkindren
Un koondhal thandhaai.

Siridhaai oru haiku ketkindren
Sirithe nee nindraai.

Vaazha en ullangaiyai kettaayo
Thoonga en nenjin maiyam kettaayo.

Vaaname en vaaname
Mothamaai nee vendume.

Aayiram maadhangal podhume vaa
Kulebaa vaa kulebaa vaa nee thaan en aasai poova
Kulebaa vaa kulebaa vaa nenjellam kaadhal avaa.

Kulebaa vaa kulebaa vaa nee thaan en aasai poova
Kulebaa vaa kulebaa vaa nenjellam kaadhal avaa.

Kulebaa Vaa Lyrics in Tamil:-

யார் கண்ணும் தீண்டாத தீவோன்றிலே
நாம் சென்று வாழ்வோமா வா காதலே.

வாசங்கள் போராடும் காடொன்றிலே
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே.

ஒரு முத்தம் செய்ய ஒரு தோழிகை என்போம்
பல முத்தம் சேர்த்து பல மாளிகை செய்வோம்.

ஒரு முத்தத்தால் எனை தண்டிக்க
மறு முத்தத்தால் என்னை மன்னிக்க.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

வாள் மீன்கள் என் வானில் வீழ்கின்றதே
கால் தீண்டி மேகங்கள் போகின்றதே.

வாள் மீது வீடொன்று வேண்டாம் என்றேன்
ஆள் இல்லா கோள் ஒன்று கேட்கின்றதே..

உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும்
உன் மோஹம் போலே அதில் விண்கலம் வேண்டும்.

ஒளி வேகத்தில் பறப்போமே வா
புது லோகத்தில் பிறப்போம் வா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன்
உன் கூந்தல் தந்தாய்.

சிறிதாய் ஒரு ஹைகூ கேட்கின்றேன்
சிறிதே நீ நின்றாய்.

வாழ என் உள்ளங்கையை கேட்டாயோ
தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ.

வானமே என் வானமே
மொத்தமாய் நீ வேண்டுமே.

ஆயிரம் மாதங்கள் போதுமே வா
குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா.

Kulebaa Vaa Video Song:-

Ippadai Vellum Nichayame

Godfather Kanmaniye

Thodra Paakkalaam

Kulebaa Vaa

Movie Name:- Ippadai Vellum

Lyrics:- Arunraja Kamaraj

Singers:- Imman. D

Song Name:- Kulebaa Vaa

Comments

comments