Home Tamil Songs Lyrics | Paadal Varigal Kulicha Kuthaalam Song Lyrics | Duet

Kulicha Kuthaalam Song Lyrics | Duet [1994]

72
0
Kulicha Kuthaalam Song Lyrics From Duet.
Kulicha Kuthaalam Duet Movie Song Lyrics | குளிச்சா குத்தாலம் டூயட் பாடல் வரிகள்.

Kulicha Kuthaalam Song Lyrics in Tamil:- | டூயட் திரைப்படத்தில் இருந்து குளிச்சா குத்தாலம் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
S. P. Balasubrahmanyam, T. K. Kala Vairamuthu A. R. Rahman

Kulicha Kuthaalam Song Lyrics in Tamil:-

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்.

குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்.

குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப் பொண்ணு.

வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்.

கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு.

வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்.

கூழுக்கு மோர் மொளகா
கூதலுக்கு சுடு சோறு.

நடிச்சா எங்கப்பன்
அணைச்சா நீதாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்.

குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதான்யா.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
ஹே சொக்கநாதன் நான் தாண்டி.

தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாடை.

மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ.

தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாட.

மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ.

சிரிப்புக்கு என். எஸ். கே
சிந்தனைக்கு வள்ளுவரு.

இன்னதுக்கு இன்னதுன்னு
எழுதி வச்ச பொருத்தமிது.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாசி
சொக்கநாதன் நான் தாண்டி.

குளிச்சா
குத்தாலம்.

கும்பிட்டா
பரமசிவம்.

குடிச்சா
நீர் மோரு.

புடிச்சா
நீதான்யா.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி.

இந்த டூயட் படத்தின் குளிச்சா குத்தாலம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kulicha Kuthaalam Video Song:

Kulicha Kuthaalam song lyrics in english:

Kulicha kuthalam
Kumbitta paramasivan.

Kudicha neer moru
Pudicha neethandi

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Kulicha kuthalam
Kumbitta paramasivan.

Kudicha neer moru
Pudicha neethandi

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Kulathukku thamarapoo
Gummikku kumariponnu.

Veetukku murunga maram
Veyilukku veppa maram.

Kulathukku thamarapoo
Gummikku kumariponnu.

Veetukku murunga maram
Veyilukku veppa maram.

Koozhukku mor molaga
Kulurukku sudu soru.

Nadicha engappan
Anacha neethandi.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Kulicha kuthalam
Kumbitta paramasivan.

Kudicha neer moru
Pudicha neethandi

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Thamizhukku then mathura
Dhavanikki pavada.

Mattuku paruthi vetha
Manaivikku malligapoo.

Thamizhukku then mathura
Dhavanikki pavada.

Mattuku paruthi vetha
Manaivikku malligapoo.

Siripukku nsk
Sinthanaikku valluvaru.

Innathukku innathunnu
Èzhuthivacha poruthamithu.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Kulicha kuthalam
Kumbitta paramasivan.

Kudicha neer moru
Pudicha neethandi

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

Sokkupodi meenatchi
Sokkanathan nanthandee.

If you Like Kulicha Kuthaalam, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kulicha Kuthaalam.

Comments

comments