Kutheeti Lyrics | Velainu Vandhutta Vellaikaaran

Kutheeti Song Lyrics From Velainu Vandhutta Vellaikaaran.

Singer Lyricist Composer
Sathya praksh Yugabharathi C. Sathya

Kutheeti paadal varigal From Velainu Vandhutta Vellaikaaran - குத்தீட்டி கண்ணுல வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் - 2016 பாடல் வரிகள் :

குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய சம்மங்கியா மாத்துற

குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய சம்மங்கியா மாத்துற

நீ பார்வையால என்ன ஏன்டி பங்கு போடுற
சொல்லும் வார்த்தையால நெஞ்சுக்குள்ள சங்கு ஊதுற

நான் உன்னப் பாக்கல நான் சாதா ஆளுடி
உன் பார்வை பட்டதாலே தாதா தானடி
நான் தாதா தானடி

குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய சம்மங்கியா மாத்துற

பொழுதும் நினைப்புல நீ புறட்டி எடுக்குற
பதுங்கும் மனசையும்தான் விரட்டிப்புடிக்கிற

சீட்டாளி போல என்னை சிரிப்பால சாய்க்குற
மாக்கானக் கூட நீதான் மாமேதை ஆக்குற

சோழியாக நீ என்னை அள்ளி வீசி ஏன் போற
சாம்பிராணி புகையாக சுத்தி சுத்தி ஏன் வாற

பாக்காத பாக்காத இப்படி
உன்ன பாத்து நான் தூங்குவதெப்படி

குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய சம்மங்கியா மாத்துற
மாத்துற மாத்துற
என்ன மாத்துற

மாத்துற மாத்துற என்ன மாத்துற

அளவா சினுங்கி என்ன அழுத்தி மிதிக்குற
அழகா நெருங்கி வந்து கழுத்த நெறிக்குற
கழுத்த நெறிக்குற

மாந்தோப்பு காத்து போல மனசோட வீசுற
மாறாப்பு சேலையால மருதாணி பூசுற

காலம் நேரம் பாறாம சொல்லுறேனே உன் பேர
கூடிப் பேச எண்ணாம செய்வதென்ன கோளாற

பாக்காத பாக்காத இப்படி
உன்னத் தாண்டி நான் வாழ்வது எப்படி

குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய சம்மங்கியா மாத்துற

Kutheeti song lyrics in english:

Kutheeti kannula kuru kurunnu pakkura
Sappathi kalliya sambhangiya mathura

Kutheeti kannula kuru kurunnu pakkura
Sappathi kalliya sambhangiya mathura

Nee parvaiyala enna yendi pangu podura
Sollum varthaiyala nenjukkulla sangu oothura

Nan unna pakkalenna satha aludi
Un parvai pattathale thatha thanadi
Nan thatha thanadi

Kutheeti kannula kuru kurunnu pakkura
Sappathi kalliya sambhangiya mathura

Pozhuthum nenappula nee poratti edukkura
Pathungum manasaiyum than veratti pudikkira

Seekkali pola enna sirippala saikkura
Makkana kooda neethan mamethai akkura

Sozhiyaha neeenna alli veesi yen pora
Samburani puhaiyaha suthi suthi yen vara

Pakkatha pakkatha ippadi
Unna pathu nan thoonguvathu eppadi

Kutheetti kannula kuru kurunnu pakkura
Sappathi kalliya sambhangiya mathura

Mathura mathura enna mathura
Mathura mathura enna mathura

Alava sinungi enna azhuthi mithikkira
Azhaga nerungi vanthu kazhutha nerikkira
Kazhutha nerikkira

Man thoppu kathu pola manasoda veesura
Marappu selaiyala maruthani poosura

Kala neram parama sollurene un pera
Kootti peasa ennama seivathenna kolara

Thakkatha thakkatha ippadi
Unna thandi nan vazhvathu eppadi

Kutheetti kannula kuru kurunnu pakkura
Sappathi kalliya sambhangiya mathura

Velainu Vandhutta Vellaikaaran Tracklist:-

Song Singer/s Lyrics
Aaravalli Vaikom vijayalakshmi, Mahalingam Yuga Bharathi
Kutheeti Sathya praksh Yuga Bharathi
Papparamittai Sree ramachandran Yuga Bharathi
Ayyo Paavam Jaya moorthy Yuga Bharathi

Watch Kutheeti Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Kutheeti.

Comments

comments