Home Tamil Songs Lyrics | Paadal Varigal Maangalyamae Lyrics From Oru Naal Koothu (2016)

Maangalyamae Lyrics From Oru Naal Koothu (2016)

16
0
Maangalyamae
Maangalyamae Oru Naal Koothu Lyrics.

Maangalyamae Song Lyrics From Oru Naal Koothu.

Singer Lyricist Composer
Richard, Gnana, Anthony Daasan, & Dr. Narayanan Vivek Justin Prabhakaran

Maangalyamae paadal varigal From Oru Naal Koothu - மாங்கல்யமே ஒரு நாள் கூத்து - 2016 பாடல் வரிகள் :

மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொர்கததிலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொர்கததிலே நிச்சயம்

ஹார்ட் ரெண்டு சேர்த்து வேக
ஆறேழு ஹார்ட் அட்டாக்
யார் இந்த கொடுமைய
கண்டு பிடிச்சா

தாம்பூல தட்ட மாத்தி
தோள் மேல மால மாத்தி
அக்கவுண்டில் காச ஏத்தி
கல்யாணம்னு பேர வச்சான்

மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொர்கததிலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
நரககம்தான் நிச்சயம்

யே ஒகே ஒகே
மாப்புல பொண்ணு
பேரெஂட்ஸ் மீட்டிங் ஃப்யாமிலீ அவுட்டிங்
பாக்கணும் ஜாதகம்

ஐயோ நேரம் காலம் மேளம் தாளம்
ஐயோ
ஃபாரிந் மாப்பிளை
லோகல் மாப்பிளை
ஜங்கிரி ஜீலாபீ கேசரி

பக்கோடா காப்பி கீப்பி
மிக்சர் கிசர்
போண்டா கீண்டா
வட கீட
பஜ்ஜி சொஜ்ஜி

மேடை ஏறி கூத்து கட்டுரோம்
கூத்த பாக்கலாம் வாங்க
வேஷம் கட்டி தாலி கட்டுரோம்
கூத்த பாக்கலாம் வாங்க

ஒரு நாள் கூத்து
திரும்பி பார்த்த

ஒரு நாள் கூத்து
திரும்பி பார்த்த

தொலைஞ்சி போன சொகத்த
நாம வருஷா வருஷம்
பேஸ்புக் வாலில் கொண்டாடுரோம்

மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொர்கததிலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன

நரகம்தான் நிச்சயம்
அதுக்கும் இதுக்கும்
தீர்வு ஒண்ணுதான்

வேல வெட்டி இல்லாயின்னா
ஊரு சுத்தி மெஞ்சியின்னா

கைல காசு காலியின்னா
உடனே திருமணம்
வேல ஒண்ணு கிடைச்சிப்புட்டா
பொறுப்பு கொஞ்சம் வந்து புட்டா
பாங்கில் காசு சேர்ந்துபுட்டா
உடனே திருமணம்

லவ் மேரேஜ் சூசைடுன்னும்
மத்ததெல்லாம் மர்டர் ன்னும்
சட்டத்த மாத்தி வைக்க
யாரும் இங்கு இல்ல

கல்யாணம் ஈ பேய் போயி
என்ன பத்தி பொய் எழுதி
என் ஃபோடோ போட்டு வைக்க
நானும் ஒண்ணும் ப்ராடக்ட் இல்ல

ஒரு நாள் கூத்து
ஒரு நாள் கூத்து
ஒரு நாள் கூத்து
ஒரு நாள் கூத்து

Maangalyamae song lyrics in english:

Mangalyame Thanthuna
Mama Jeevana
Sorgathile Nichayam

Mangalyame Thanthuna
Mama Jeevana
Sorgathile Nichayam

Heart Rendu Serthu Veika
arelu Heart Attack
Yar Indha Kodumaya
Kandu Pidicha

Thamboola Thatta Mathi
Thool Mela Mala Mathi
Accountil Kasa Yethi
Kalyanamnu Pera Vachan

Mangalyame Thanthuna
Mama Jeevana
Sorgathile Nichayam

Mangalyame Thanthuna
Mama Jeevana
Naragamdhan Nichayam

Yeh Ok Ok
Mapula Ponnu
Parents Meeting Family outing
Pakanum Jathagam

Ayoo Neram Kalam Melam Thalam
Ayoo
Foreign Mappilai
Local Mapilai
Jangiri Jilabi Kesari
Pakkoda Kappi Keepi
Mixture Kitchure

Bonda Keenda
Vada Kida
Bajji Sojja

Medai Yeri Koothu Katurom
Kootha Pakalam Vanga
Vesham Katti Thali katurom
Kootha Pakalam Vanga

Oru Nal Koothu
Thirumbi Partha

Oru Nal Koothu
Thirumbi Partha
Tholanji Poona Sogatha
Nama Varusha Varusham
Facebook Wallil Kondadurom

Mangalyame Thanthuna
Mama Jeevana

Sorgathile Nichayam
Mangalyame Thanthuna
Naragamdhan Nichayam

Athukkum Idhukkum
Theervu Onnuthan

Vela Vetti Illayinna
ooru Suthi Menjiyinna

Kaila Kasu Kaliyinna
Udane Thirumanam

Vela Onnu Kidaichiputta
Poruppu konjam Vandhu Putta
Bankil kasu Serndhuputta
Udane Thirumanm

Love Marriage Suicidennum
Mathathellam Murder nnum

Sattatha Mathivaika
Yarum Ingu illa
kalyanam Ebay Poyi
Enna Pathi Poi Eluthi
En Photo Pottu Vaika
Nanum Onnum Product Illa

Song Singers
Adiyae Azhagae   Sean Roldan
Maangalyamae   Richard, Gnana, Anthony Daasan, & Dr. Narayanan
Patta Podunga Ji   Karthick, Padmalatha & Nelson Venkatesa
Yaeli Yaeli   Sathya Prakash & Shweta Mohan
Eppo Varuvaaro   Haricharan

Watch Maangalyamae Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Maangalyamae.

Comments

comments