Maanja Lyrics | மாஞ்சா

Maanja Song Lyrics From Maan Karate, Anirudh Ravi Chander மாஞ்சா, Anirudh Ravichander.

Maanja Lyrics in English:-

Manja pottuthan nenjang koottula
Pattam vittu pona.

Manga mandaiyil poonga senjuthan
Kadhal nattu pona.

Yekuchi icula echil vachava
Pichchi enna thinna.

He koli kannula
Feeling katti than kali kali panna.

Vera pikkaliya
Rottu mela pada vittu.

Thakkaliya
Enna urutti vitta.

He nasta thunnuttu
Neetta thoonguven.

Nan koiyala ippo
Kadhal vandhu aduren.

Manja pottuthan nenjang koottula
Pattam vittu pona.

Manga mandaiyil poonga senjuthan
Kadhal nattu pona.

One pitch catchula
Kadhal pitchula
Kachu adi ninne.

Labal onnula midil stambula
Yendi boldu panna.

Yarkkar eththina yathe sexya
Sixer thookki utta.

Lottan kaiyila nenja kilachithan
Kamedi akki putta.

Dumangoliya na inga ninnen
Kondittu pona na enna panna.

Oru kaidha nanthan peettaru
Nee moithan kondhu posteru.

Avlothan namma mettaru
Nan koiyale ippo
Kadhal vandhu aduren.

Manja pottuthan nenjang koottula
Pattam vittu pona.

Manga mandaiyil poonga senjuthan
Kadhal nattu pona.

Maanja Lyrics in Tamil:-

மாஞ்சா போட்டுதான்
நெஞ்சாங் கூட்டுல
பட்டம் விட்டு போனா.

மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா.

ஏகுச்சி ஐசுல
எச்சி வச்சவ
பிச்சி என்ன தின்னா.

ஹே கோலி கண்ணுல
பீலிங் காட்டி தான்
காலி காலி பண்ணா.

வேற பிக்காலியா
ரோட்டு மேல பாடவிட்டு.

தக்காளியா
என்ன உருட்டி விட்டா.

ஹே நாஸ்டா துன்னுட்டு
நீட்டா தூங்குவேன்
நான் கொய்யால இப்போ
காதல் வந்து ஆடுறேன்.

மாஞ்சா போட்டுதான்
நெஞ்சாங் கூட்டுல
பட்டம் விட்டு போனா.

மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா.

ஒன் பிட்ச் கேச்சுல காதல் பிட்சுல
காச்சு ஆடி நின்னே.

லாபால் ஒன்னுல மிடில் ஸ்டம்புல
ஏண்டி போல்ட்டு பண்ண.

யார்க்கர் எத்தின யாத்தே செக்ஸியா
சிக்ஸர் தூக்கி உட்ட.

லோட்டான் கையில நெஞ்ச கிளிச்சித்தான்
காமெடி ஆக்கி புட்டா.

டுமாங்கோலியா நா இங்க நின்னேன்
கொண்டிட்டு போனா நா என்ன பண்ண.

ஒரு கைத நான்தான் பீட்டரு
நீ மொய்தான் கோந்து போஸ்டரு.

அவ்ளோதான் நம்ம மேட்டரு
நான் கொய்யாலே இப்போ
காதல் வந்து ஆடுறேன்.

மாஞ்சா போட்டுதான்
நெஞ்சாங் கூட்டுல
பட்டம் விட்டு போனா.

மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டு போனா.

Maanja Video Song:-

Darling Dambakku - டார்லிங்கு டம்பக்கு
Un Vizhigalil - உன் விழிகளில்
Royapuram Peter - ராயபுரம் பீட்டரு
Open the Tasmac - ஒப்பன் த டாஸ்மாக்கு

Movie Name:- Maan Karate
Lyrics:- Madhan Karky
Singers:- Anirudh Ravi Chander
Song Name:- Maanja

Comments

comments