Home Tamil Songs Lyrics | Paadal Varigal Maari Mazhai Peyaadho Song Lyrics | Uzhavan – 1993

Maari Mazhai Peyaadho Song Lyrics | Uzhavan – 1993

41
0
Maari Mazhai Peyaadho Song Lyrics From Uzhavan
Maari Mazhai Peyaadho Uzhavan Movie Song Lyrics | மாரி மழை பெய்யாதோ உழவன் பாடல் வரிகள்
Maari Mazhai Peyaadho Song Lyrics From Uzhavan | உழவன் திரைப்படத்தில் இருந்து மாரி மழை பெய்யாதோ பாடல் வரிகள் :-
Singer Lyricist Composer
Shahul Hameed, G. V. Prakash Kumar, Sujatha Mohan Vairamuthu A. R. Rahman

Maari Mazhai Peyaadho Song Lyrics in Tamil | மாரி மழை பெய்யாதோ உழவன் பாடல் வரிகள்

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர.

சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற.

மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
வானம் கருக்கலையே.

குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்
சோலை தான் இங்கில்லையே.

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர.

சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற.

சட்டியில மாக்கரச்சு சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை கோடை மழை பெய்யாதோ.

மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே.

சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ.

வடக்கே மழை பெய்ய வரும்
கிழக்கே வெள்ளம்.

கொளத்தாங் கரையிலே
அயிரை துள்ளும்.

கிழக்கே மழை பெய்ய
கிணறெல்லாம் புது வெள்ளம்.

பச்சை வயக்காடு
நெஞ்சை கிள்ளும்.

நல்ல நெல்லு கதிரறுத்து
புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்.

உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க
மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர.

சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற.

வரப்புல பொண்ணிருக்கு
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய
நீ எப்போ புடிப்பா.

வெதை எல்லாம் செடியாகி
செடியெல்லாம் காயாகி
காய வித்து
உன் கையா புடிப்பேன்.

புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தலதலன்னு வளந்த புள்ள
ராத் தவளையெல்லாம் குலவை இட
நான் தாமரை உன் மடி மேல.

கனவுகள் பலிக்கணும்
கழனியும் செழிக்கனும்
வானம் கரு கருக்க
மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர.

சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற.

இந்த உழவன் படத்தின் மாரி மழை பெய்யாதோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Maari Mazhai Peyaadho Video Song:

Maari Mazhai Peyaadho song lyrics in english:

Mari mazhai peiyyadho
Makkal panjam theeradho

Mari mazhai peiyyadho
Makkal panjam theera.

Saral mazhai peiyyadho
Sananga panjam mara.

Mayilgal adum kondattam podum
Manang karukkaiyile.

Kuyilgal nalum themmangu padum
Solai vayakkullaiye.

Mari mazhai peiyyadho
Makkal panjam theeradho

Mari mazhai peiyyadho
Makkal panjam theera.

Sattiyila makkarachchu
Sandhiyila kolamittu
Kolam azhiyum varai
Kodai mazhai peiyyadho.

Manathu rasave
Mazhai virumbum punniyare
Sannal ozhuvadho
Saral mazhai peiyyadho.

Vadakke mazhai peiyya
Varum kizhakke vellam.

Kolathang karaiyile ayirai thullum
Kizhakke mazhai peiyya
Kinarellam pudhu vellam
Pachai vayakkadu nenjai killum.

Nalla nellu kadhiraruthu
Pulla neli neliya kattu katti
Ava kattu katti pogaiyile
Ninnu kannadippan athai magan.

Uzhavan sirikkanum
Ulagam sezhikkanum.
Minnal ingu pada padakka.

Mari mazhai peiyyadho
Makkal panjam theera.

Saral mazhai peiyyadho
Sananga panjam mara.

Mayilgal adum kondattam podum
Manang karukkaiyile

Kuyilgal nalum themmangu padum
Solai vayakkullaiye.

Mari mazhai peiyyadho
Makkal panjam theeradho.

Mari mazhai peiyyadho
Makkal panjam theera.

Varappula ponnirukku
Ponnu kaiyil kili irukku.
Kili irukkum kaiyya nee
Eppo pudippa.

Vedhaiyellam chediyagi
Chediyellam kaiyagi
Kaya viththu un kaiyya pudippen.

Puthu thandetti potta pulla
Summa thala thalannu valandha pulla.

Ra thavalaiyellam kulavai ida
Nan thavuren un madi mela.

Kanavugal palikkanum
Kazhaniyum sezhikkanum
Vanam karu karukka
Mari mazhai peiyyadho
Makkal panjam theera.

Saral mazhai peiyyadho
Sananga panjam mara
Mayilgal adum kondattam podum.
Manang karukkaiyile.

Kuyilgal nalum themmangu padum
Solai vayakkullaiye
Mari mazhai peiyyadho
Makkal panjam theeradho
Mari mazhai peiyyadho
Makkal panjam theera.

If you Like Maari Mazhai Peyaadho, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Maari Mazhai Peyaadho.

Song Lyricist Singer(s)
Pennalla Pennalla Oodha Poo - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ Vaali S. P. Balasubrahmanyam
Maari Mazhai Peyaadho - மாரி மழை பெய்யாதோ Kadhir Shahul Hameed, G. V. Prakash Kumar, Sujatha Mohan
Kaathu Kaathu Dinam Kaathu - காத்து காத்து தினம் காத்து Vaali K. S. Chithra, G. V. Prakash Kumar
En Aatha Pon Aatha - என்னாத்தா பொன்னாத்தா Vaali K. J. Yesudas, K. S. Chithra
Kangalil Enne Eeramo  - கண்களில் என்ன ஈரமோ Vaali K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Raa Kozhi Rendum - ராக் கோழி ரெண்டும் Vaali K. J. Yesudas, Swarnalatha

Comments

comments