Madrasai Suthi Song Lyrics | May Madham [1994]

Madrasai Suthi Song Lyrics in Tamil:- | மே மாதம் திரைப்படத்தில் இருந்து மெட்ராஸ சுத்தி பார்க்க பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Shahul Hameed, Swarnalatha, G. V. Prakash and Manorama Vairamuthu A. R. Rahman

Madrasai Suthi Song Lyrics in Tamil:-

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்.

லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்.ன்.

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்.

லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்.

ஹே
மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்.

இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்.

இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்

அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்.

பாரின் சரக்கு பர்மா பஜார்
நம்ம உள்ளூர் சரக்க் ஜாம் பஜாரு.

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு.

பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு.

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்.

மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்.

ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை.

ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு.

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்.

லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்.

பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு.

உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு.

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி.

மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி.

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்.

ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்.

சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்.

இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி.

இந்த மே மாதம் படத்தின் மெட்ராஸ சுத்தி பார்க்க பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Madrasai Suthi Video Song:

Madrasai Suthi song lyrics in english:

Madrasa suthi pakka poren
Marinavil veedu katta poren.

Light houseil yeri nikka poren
Nan mangatha rani pola varen.

Light houseil yeri nikka poren
Nan mangatha rani pola varen.

Madrasa suththi pakka poren
Marinavil veedu katta poren.

Light houseil yeri nikka poren
Nan mangaththa rani pola varen.

Madrasa suththi katta poren
Marinavil sundal katta poren.

Idhu thane ribbon building paru
Idhukku ungappan per vaikka solla poren.

Idhu thane ribbon building paru
Idhukku ungappan per vaikka solla poren

Ada cinema pidikkum kodambakkam
Eroplane irangum meenambakkam.

Foreign sarkku burma bazar
Namma ulloor sarakku jam bazaru.

Yeh ponnu yeh ponnu..idha pakkadha kannenna kannu
Ponnu yeh ponnu enna..ittukinnu podi en kannu.

Madrasin hero
Adhu metro water.

Ana stylena ippo
Pudhu mineral water.

Madrasin geedham
Adhu auto auto saththamdhan.

All in all kettan oru
Photo photo kaiyyildhan.

Choruonnu mamiyaru thollai
Illa mugamoodi kollai anal.

Ismailum abrahamum
Indianaga vazhum ooru.

Madrasa suththi pakka poren
Marinavil veedu katta poren.

Light houseil yeri nikka poren
Nan mangatha rani pola varen.

Ponnu yeh ponnu
Nastah thunna vadi en kannu.

Unna koottikinnu poren cinemakku
Illa koththikinnu povan porambokku.

Kalam kettu pochchu mavarasi
Summa ghappunnu isukkudhu mugarasi.

Mooththava solren idha yosi
Nan moonu thalaimuraiya madharasi.

Vellaikkaran kottai
Adhu pazhaiya madras.

Raniyamma pettai
Idhu pudhiya madras.

One wayil pugundhu kooda
Madrasa suththi pakkalam.

Centraliyum egmoreiyum
Suththi katti nee thuddu sekkalam.

Cinema paiththiyam endral madras
Kadhal paiththiyam endral madras.

Inga illa joli packet gali
Ana lifeo jolly jolly.

Madrasa suththi pakka poren
Marinavil veedu katta poren.

Light houseil yeri nikka poren
Nan mangatha rani pola varen.

Light houseil yeri nikka poren
Nan madrasin rani pola varen.

If you Like Madrasai Suthi, Please Share This Song.

Marghazhi Poove

En Mel Vizhunda

Minnalae

Adi Paru Mangatha

Palakkattu Machanukku

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Madrasai Suthi.

Comments

comments