Karu Karunnu Lyrics | Magalir Mattum [2017]

Karu Karunnu Lyrics in Tamil:- | மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து கரு கருன்னு பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Banupriya, Namitha Babu, Gold Devaraj Bramma Ghibran

Karu Karunnu Lyrics in Tamil:-

கறுக் கறுன்னு சுறுட்ட முடி வளர்த்திருந்தான்டி
கரண்ட்டுக் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி.

நிமிஷத்துல மூளக்குள்ள
புகுந்துக்கிட்டான்டி.

நெனைச்சு நெனைச்சு பார்க்க வச்சு
உசுரெடுத்தான்டி.

ரெட்ட ஜடை வயசுக்கொரு
சட்ட தெச்சான்டி.

ரெக்க வச்ச பச்சி இவன்
சொக்க வச்சான்டி.

சாரப் பாம்பு மேகத்துல
சீட்டடிச்சான்டி.

சாதி சனம் பார்த்துடுச்சி
சாகடிக்க துனிஞ்சிருச்சி.

காதலிச்ச அடுத்த நொடி
மாட்டிக் கிட்டான்டி.

நாளு நாள் காதலே
போன தடம் தெரியல.

பேரு தெரியும்போது
அவன் உசுரு இல்லடி.

தானே தானே
தன்னனா தானே.

தானே தானே
தன்னனா தானே

தானே தானே
தன்னனா தானே

தானே தானே
தன்னனா தானே

கறுக் கறுன்னு சுறுட்ட முடி
வளர்த்திருந்தான்டி.

கரண்ட்டுக் கம்பி கண்ண வச்சு
கெரங்கடிச்சான்டி..

நிமிஷத்துல மூளக்குள்ள
புகுந்துக்கிட்டான்டி.

நரச்சு போன காதலுக்கும்
கலரடிச்சாண்டி.

இந்த மகளிர் மட்டும் படத்தின் கரு கருன்னு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Karu KarunnuVideo Song:

Karu Karunnu lyrics in english:

Karu karunnu suratta mudi
Valarthirundhaandi.

Karanttu kambi kanna vachu
Kerangadichaandi.

Nimishathula moolak kulla
Pugundhukittaandi.

Nenaichu nenaichu paarkka vachu
Usur eduthaandi.

Retta jadai vayasukkoru
Satta thechaandi.

Rekka vacha pachi ivan
Sokka vachaandi.

Saara paambu sakka vachu
Vittukkulley nozhainjadha.

Soorak kaathu maegathula
Seettedichaandi.

Saadhi sanam paarthuduchi
Saagadikka thuninjiruchi.

Kaadhalicha adutha nodi
Maattik kittaandi.

Naalu naal kaadhaley
Poanathadam theriyala.

Paeru theriyumboadhu
Avan usuru illadi.

Thaaney thaaney
Thannanaa thaaney.

Thaaney thaaney
Thannanaa thaaney.

Thaaney thaaney
Thannanaa thaaney.

Thaaney thaaney
Thannanaa thaaney.

Karu karunnu suratta mudi
Valarthirundhaandi.

Karanttu kambi kanna vachu
Kerangadichaandi.

Narachu pona kaathalukkum
Colour adichaandi.

If you Like Adi Vaadi Thimiraa, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Karu Karunnu.

Comments

comments