Malargaley Lyrics | Love Birds | மலர்களே

Malargaley Lyrics in Tamil: | லவ் பேர்ட்ஸ் திரைப்படத்தில் இருந்து மலர்களே பாடல் வரிகள் :

SingerLyricistComposer
K. S. Chithra, HariharanVairamuthuA. R. Rahman

Malargaley Lyrics in Tamil:

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா.

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்.

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்டும் நீதான்
வா.

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா.

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்.

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்டும் நீதான்
வா.

மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.

மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா.

என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா.

மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா.

நினைக்காத நேரமில்லை
காதல் ரதியே ரதியே.

உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே.

என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்.

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
என் வாழ்வே வா.

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா.

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்.

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்டும் நீதான்
வா.

பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்.

நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்.

வாழ்வோடு வளர்பிறைதானே
வண்ண நிலவே நிலவே.

வானோடு நீலம் போலே
இளைந்து கொண்டது இந்த உறவு.

உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே.

ஊனோடு உயிரை போல
உறைந்து போனதுதான் உறவே.

மறக்காது உன் ராகம்
மரிக்காது என் தேகம்.

உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா.

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா.

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்.

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்டும் நீதான்
வா.

இந்த லவ் பேர்ட்ஸ் படத்தின் மலர்களே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Malargaley Video Song:

Malargaley lyrics in english:

Malargale malargale ithu enna kanavaa
Malaigale malaigale ithu enna ninaivaa.

Urugiyathe enathullam perugiyathe vizhivellam
Vinnodum nee thaan mannodum nee thaan
Kannodum nee thaan vaa aaa aaa.

Malargale malargale ithu enna kanavaa
Malaigale malaigale ithu enna ninaivaa.

Urugiyathe enathullam perugiyathe vizhivellam
Vinnodum nee thaan mannodum nee thaan
Kannodum nee thaan vaa aaa aaa.

Megam thiranthu vanthu mannil irangi vanthu
Maarbil olinthu kolla vaa vaa.

Maarbil olinthu kondaal maatham anbu varum
Koonthalil olinthu kolla varavaa
En koonthal devan thoongum palli araiya araiya.

Malar soodum vayathil ennai
Maranthu povathuthaan muraiya.

Ninaikkatha neramillai
Kaathal rathiye rathiye.

Un pearai sonnaal pothum
Nindru vazhi vidum kaathal nathiye.

En swaasam un moochil
Un varthai en pechil.

Ainthaaru nootrandu
Vazhvoam en vazhve vaa.

Malargale malargale
Ithu enna kanavaa.

Malaigale malaigale
Ithu enna ninaivaa.

Urugiyathe enathullam
Perugiyathe vizhi vellam.

Vinnodum nee thaan
Mannodum nee thaan
Kannodum nee thaan
Vaa aaa aaa.

Poovil naavirinthaal
Kaatrum vai thiranthaal
Kaathal kaathal endru pesum.

Nila thamizh arinthaal
Alai mozhi therinthaal
Nam mel kavi ezhuthi veesum.

Vazhvome valar pirai thaane
Vanna nilave nilave.

Vaanodu neelam pole
Izhainthu kondathu intha urave.

Urangaatha neram kooda
Unthan kanave kanave.

Udalodu uyirai pole
Urainthu ponathu thaan urave.

Marakkathu un raagam
Marikkathu en dhegam.

Unakkaga uyir vaazhven
Vaa en vazhve vaa.

Malargale malargale
Ithu enna kanavaa.

Malaigale malaigale
Ithu enna ninaivaa.

Urugiyathe enathullam
Perugiyathe vizhivellam.

Vinnodum nee thaan
Mannodum nee thaan.

Kannodum nee thaan
Vaa aaa aaa.

If you Like Malargaley, Please Share This Song.

Come On Come On - கம்மான் கம்மான்

No Problem - நோ ப்ராப்ளம்

Naalai Ulagam - நாளை உலகம்

Samba Samba - சம்பா சம்பா

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Malargaley.

Comments

comments