Malarodu Malaringu Lyrics | Bombay [1994]

Malarodu Malaringu Lyrics in Tamil: | பம்பாய் திரைப்படத்தில் இருந்து மலரோடு மலரிங்கு பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Sujatha Mohan Vairamuthu A. R. Rahman

Malarodu Malaringu Lyrics in Tamil:

மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது.

மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ.

மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்.

மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது.

மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ.

மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்.

வழிகின்ற கண்ணீரில் நிறம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே.

வழிகின்ற கண்ணீரில் நிறம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே.

காற்றுக்கு திசை இல்லை
தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்.

மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது.

மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ.

மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்.

புவியெல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்.

புகை எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்.

விடியாதா இரவோன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்.

இந்த பம்பாய் படத்தின் மலரோடு மலரிங்கு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Malarodu Malaringu Video Song:

Malarodu Malaringu lyrics in english:

Malarodu malar ingu
Magizhndhaadum podhu.

Manadhodu manaminru
Pagai kolvadheno.

Madham ennum madham oyattum
Desam
Malar meedhu thuyil kollattum.

Malarodu malar ingu
Magizhndhaadum podhu.

Manadhodu manaminru
Pagai kolvadheno.

Madham ennum madham oyattum
Desam
Malar meedhu thuyil kollattum.

Valigindra kanneeril niram illaye
Udhiratthin niram ingu verillaye.

Valigindra kanneeril niram illaye
Udhiratthin niram ingu verillaye.

Kaattrukku thisai illai
Desam illai
Manadhodu manam serattum.

Malarodu malar ingu
Magizhndhaadum podhu.

Manadhodu manaminru
Pagai kolvadheno.

Madham ennum madham oyattum
Desam
Malar meedhu thuyil kollattum.

Puviyellam kai korthu kadal aagattum
Kadalodu kadal serattum.

Pugai ellam ondraagi malai aagattum
Vinnodu vin serattum.

Vidiyadha iravondrum vaanil illai
Oliyodu oli serattum.

If you Like Malarodu Malaringu, Please Share This Song.

Song Singers Lyricist
Andha Arabikadaloram A.R.Rahman, Suresh Peters, Vairamuthu
Idhu Annai Bhoomi Anuradha Sriram, Noel James, Srinivas, Sujatha Mohan, Ganga Sreenivasan, Renuka Vairamuthu
Kannalane A.R.Rahman, K.S.Chithra Vairamuthu
Kuchi Kuchi Raakamma G.V.Prakash Kumar, Hariharan, Swarnalatha, Sharadha Vairamuthu
Malarodu Malaringu Sujatha Mohan Vairamuthu
Poovukkenna Poottu A.R.Rahman, Anupama, G.V.Prakash Kumar, Noel James, Subha Vairamuthu
Uyire Uyire Hariharan, K.S.Chithra Vairamuthu

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Malarodu Malaringu.

Comments

comments