Home Tamil Songs Lyrics | Paadal Varigal Mannamey Lyrics from David | டேவிட் மனமே பாடல் வரிகள்

Mannamey Lyrics from David | டேவிட் மனமே பாடல் வரிகள்

14
0
Mannamey Song Lyrics From David David.
Mannamey David Movie Song Lyrics | டேவிட் மனமே பாடல் வரிகள்.
Mannamey Songs Lyrics From David | டேவிட் திரைப்படத்தில் இருந்து மனமே பாடல் வரிகள் :-
Singer Composer Lyricist
Karthik Prashant Pillai Mohan Rajan

David Mannamey paadal varigal From David - டேவிட் மனமே பாடல் வரிகள் :

ஓ மனமே ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு.

ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே
வலியை தாண்டு.

யுத்தம் என்பதில் ரத்தம் என்பது
தர்மம் தானடா.

காயம் மாறினால் நியாயம் மாறிடும்
உடனே தொடங்கடா.

வேட்டை தொடங்கிட வேட்கை தீர்ந்திட
வேகம் கொள்ளடா.

மாயம் புரிந்ததும் வாழ்கை கசந்திடும்
உண்மை தானடா.

ஓ மனமே ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு.

ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே
வலியை தாண்டு.

பாவம் என்று எதுவும் இல்லை
பாதை மாறடா.

நியாயம் தர்மம் எல்லாம் இங்கே
சந்தை பொருளடா.

உலகம் உன்னை வணங்கிட நீயும்
கோபம் கொள்ளடா.

பேயும் தெய்வமும் மனிதா உனது
பயமே தானடா.

ஹேய் பாதை மாறும் போதும்
நெஞ்சில் அச்சம் தேவை இல்லை.

ஒரு வண்ணம் மருத்த போதும்
அங்கே புத்தன் தோன்றினாறே.

ஓ மனமே ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு.

ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே
வலியை தாண்டு.

இந்த படத்தின் டேவிட் மனமே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch David Mannamey Video Song:

David Mannamey song lyrics in english:

Oh Maname Oh Maname Oh Maname
Theeyai Theendu.

Oh Ranamay Oh Ranamay Oh Ranamay
Valiyai Thandu.

Yutham Enbathil Ratham Enbathu
Dharmam Thanada.

Kayam Marinal Niyayam Maridum
Udane Thodangada.

Vettai Thodangida Vetkai Theernthida
Vegam Kollada.

Mayam Purinthathum Vazhkai Kasithidum
Unmai Thanada.

Oh Maname Oh Maname Oh Maname
Theeyai Theendu.

Oh Ranamay Oh Ranamay Oh Ranamay
Valiyai Thandu.

Pavam Endru Ethuvum Illai
Padhai Marada.

Niyayam Dharmam Ellam Inge
Santhai Porulada.

Ulagam Unnai Vanangida Neeyum
Koobam Kollada.

Peiyum Deivamum Manitha Unadhu
Bayame Thanada.

Hey
Padhai Marum Podhu
Nenjil Acham Thevai Illai.

Oru Vannam Marutha Pothu
Ange Buddhan Thonrinare

Oh Maname Oh Maname Oh Maname
Theeyai Theendu.

Oh Ranamay Oh Ranamay Oh Ranamay
Valiyai Thandu

Oh Maname Oh Maname Oh Maname
Theeyai Theendu.

Oh Ranamay Oh Ranamay Oh Ranamay
Valiyai Thandu.

If you Like , Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like David Mannamey.

Vaazhkaye (The Theme of David)   Mohan Rajan Siddarth Basrur
Maria Pitache Mohan Rajan Vikram, Remo Fernandes
Kanave Kanave   Mohan Rajan Anirudh Ravichander
Mannamey   Mohan Rajan Karthik
Iruvanil Ullavavaa (Yugabharathi) Mohan Rajan Naresh Iyer & Shweta Pandit
Theerathu Poga Poga Vaanam Mohan Rajan, Joyshanti Nirali Karthik, Joyshanti
Machi   Mohan Rajan Sanjeev Thomas
Light House Symphony     Instrumental
Mannamey Dub Step   Karthik

Comments

comments