Marghazhi Poove Song Lyrics | May Madham [1994]

Marghazhi Poove Song Lyrics in Tamil:- | மே மாதம் திரைப்படத்தில் இருந்து மார்கழிப் பூவே பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Shobha Shankar and Chorus Vairamuthu A. R. Rahman

Marghazhi Poove Song Lyrics in Tamil:-

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்.

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்.

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்.

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்.

வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்.

காற்றில் வரும் மேகம் போலே
நான் எங்கும் மிதப்பேன்.

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்.

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் சிறு பூக்கள்.

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்.

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் சிறு பூக்கள்.

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்.

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை.

சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை.

சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.

ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை.

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்.

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் சிறு பூக்கள்.

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்.

இந்த மே மாதம் படத்தின் மார்கழிப் பூவே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Marghazhi Poove Video Song:

Marghazhi Poove song lyrics in english:

Maargazip poove maargazip poove
Unmadi mele oaridam vendum.

Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai.

Maargazip poove maargazip poove
Unmadi mele oaridam vendum.

Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai.

Pookkalaip piriththu puththagam padippen
Pulveli kandaal muyal pol kuthippen.

Naan mattum iravil thanimaiyil nadappen
Nadaipaadhaik kadayil theneer kudippen.

Vaazkaiyin oru paadhi naan engu rasiththen
Vaazkaiyin maru paadhi naan enrum rasippen.

Kaatril varum megam pole
Naan engum midhappen.

Maargazip poove maargazip poove
Unmadi mele oaridam vendum.

Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai.

Venpaa paadi varum vandukku
Sendhen thandhuvidum sirupookkal.

Konjam paada varum pennukku
Sandham thandhu vidum mainaakkal.

Venpaa paadi varum vandukku
Sendhen thandhuvidum sirupookkal.

Konjam paada varum pennukku
Sandham thandhu vidum mainaakkal.

Kaaverik karaiyil nadandhathumillai
Kadarkarai manalil kaal vaiththadhillai.

Sudhandhira vaanil parandhadhumillai
Chudach chuda mazayil nanaindhathum illai.

Saalaiyil naanaagap ponadhumillai
Samayaththil naanaaga aanadhumillai.

Ezai manam kaanum inbam
Naan kaanavillai.

Maargazip poove maargazip poove
Unmadi mele oaridam vendum.

Meththai mel kangal moodavum illai
Un madi sernthaal kanavugal kollai.

Venpaa paadi varum vandukku
Sendhen thandhuvidum sirupookkal.

Konjam paada varum pennukku
Sandham thandhu vidum mainaakkal.

If you Like Marghazhi Poove, Please Share This Song.

En Mel Vizhunda

Madrasai Suthi

Minnalae

Adi Paru Mangatha

Palakkattu Machanukku

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Marghazhi Poove.

Comments

comments