Maya Machindra Lyrics | Indian | மாயா மச்சீந்த்ரா

Maya Machindra Lyrics in Tamil: | இந்தியன் திரைப்படத்தில் இருந்து மாயா மச்சீந்த்ரா பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Swarnalatha, S. P. BalasubramaniamVaaliA. R. Rahman

Maya Machindra Lyrics in Tamil:

மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா.

மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா.

மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி.

மார்பில் விளையாட
மன்னன் கை விசைப் போட
ராத்திரி அடச்சீ போக்கிரி.

உருமாறி உருமாறி
ஓவியப்பெண் உனைத் தேடி
வருவேனே வாரித் தருவேனே.

தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்பூரா
மீட்டும் கிங்கரா.

உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது.

கஞ்சிரா தட்டக் கொஞ்சிறா
மாயா மச்சீந்திரா.

மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா.

உன்னை நான் சந்தித்தால்
உள்ளத்தில் தித்தித்தய்
தகதிமித் தகதிமித் தாளம்.

உன்னை நான் சிந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நானும்.

பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நாள் வந்தாலென்ன.

தினமும் தினமும் வரலாமா
தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி.

செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா என்னைத் தின்னுடா.

மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா.

மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா.

அன்பே என் பேரென்ன
நான் வாழும் ஊரென்ன
அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே.

பெண்ணே என் பேச்செங்கே
நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே.

காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா
காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா.

கனவில் பனியாய் கரைவோமா
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே.

உனையும் எனையும் பிணைவோமா உலகப்
படமாய் தருவோமா அஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா.

மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

இந்த இந்தியன் படத்தின் மாயா மச்சீந்த்ரா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Maya Machindra Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=iSC_Cs0Migk[/embedyt]

Maya Machindra lyrics in english:

Maayaa machindraa
Macham paarkka vandeeraa.

Maayangal kaatti
Mosam seiyum maa veeraa.

Maaran kalai koodam
Manjathil uruvaakkum
Mestiri kaadhal saasthiri.

Maarbil vilaiyaada
Mannan kai visai poda
Raathiri
Adachee pokkiri.

Urumaari urumaari
Oviya pen unai thedi
Varuvene vaarith tharuvene.

Thadai thaandum padai veeraa
Udaiyaaga aniveeraa
Thamburaa meettum kingaraa.

Unai naanum adaiyaathu
Vizhi vaasal adaiyaathu
Kanjiraa thattak konjiraa.

,u>Maayaa machindraa
Macham paarkka vandaraa.

Maayangal kaatti
Mosam seiyum maa veeraa.

Unnai naan santhithaal
Ullathil thithithai
Thakkathimmi thakkathimmi thaalam.

Unnai naan sinthithaal
Undaagum thithippai
Uthadukkul pothi vaithen naalum.

Pothi vaitha thithippai
Nee thanthaalenna.

Muthamittu sakkarai
Noi vanthaalenna.

Dhinamum dhinamum varalaamaa
Thavanai muraiyil tharalaamaa
Solladi son pappadi.

Sealil irangu seekkiramaa
Meenam mesham paakkanumaa
Mennudaa ennaith thinnudaa.

Maayaa machindraa
Macham paarkka vandaraa.

Maayangal kaatti
Mosam seiyum maa veeraa.

Anbe en perenna
Naan vaazhum oorenna
Ariyaamal unnaik ketten naane.

Penne en pechenge
Naan vaangum moochenge
Puriyaamal thavikkindren maane.

Kaadhalukku kelvi kettu
Maalaathaiyaa.

Kaamanukku thaamathangal
Aagaathaiyaa.

Kanavil paniyaai karaivomaa
Karainthe kavithai varaivomaa
Suttiye kannu kuttiye.

Unnaiyum ennaiyum punaivomaa
Ulagap padamaai tharuvomaa
Ajjumaa
Chella bujjimaa.

Maayaa machindraa
Macham paarkka vanthaaraa.

Maayangal kaatti
Mosam seiyum maa veeraa.

If you Like Maya Machindra, Please Share This Song.

Akadanu Naanga - அக்கடான்னு நாங்க

Maya Machindra - மாயா மச்சீந்திரா 

Pachai Kiligal - பச்சைக் கிளிகள்

Telephone Manipol - டெலிபோன் மணிபோல்

Kappaleri Poyaachu - கப்பலேறி போயாச்சு

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Maya Machindra.

Comments

comments