Mettuppodu Mettuppodu Song Lyrics | Duet [1994]

Mettuppodu Mettuppodu Song Lyrics in Tamil:- | டூயட் திரைப்படத்தில் இருந்து மெட்டுப்போடு மெட்டுப்போடு பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
S. P. Balasubrahmanyam, P. SusheelaVairamuthuA. R. Rahman

Mettuppodu Mettuppodu Song Lyrics in Tamil

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை.

தூய உருப்பளிங்கு போல் வழ என்
உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு.

வாராது இடர்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமல் பூந்தாமரை போற்கையும்.

துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதம்
துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு.

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்.

அத்தனையும் சூடம் காட்டிச்
சுட்டுப்போடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு.

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு.

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
எத்தனை தடையும் கண்டோம்.

அத்தனையும் சூடம் காட்டிச்
சுட்டுப்போடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு.

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு.

கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு.

நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு.

தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு.

இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க.

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க.

நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க.

கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க.

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு.

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு.

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை தடையும் கண்டோம்.

அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு.

இந்த டூயட் படத்தின் மெட்டுப்போடு மெட்டுப்போடு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Mettuppodu Mettuppodu Video Song

Mettuppodu Mettuppodu song lyrics in english

Aayak kalaigal arupathu naanginaiyum
Eyya unarvikkum ennanmai.

Thooya uruppalingu pol vaazh en
Ullathin ulle.

Iruppal ingu vaarathu idar.

Padiha niramum pavala sevvaaayum
Kadi kamazh poon thaamarai por kaiyyum.

Thudi idaiyum allum pagalum
Anamaratham thuthithaal
Kallum sollaalaatho kavi.

Thangame thamizhukkillai thattupaadu
Oru sarakkirukkuthu murukkirukkuthu mettu podu.

Ethanai sabaigal kandom
Ethanai ethanai pagaiyum kandom.

Athanaiyum soodam kaatti
Suttupodu mettu podu mettu podu.

En thaai kodutha thamizhukkillai thattupaadu
Mettu podu mettu podu.

Ada kadalakkundu karpanaikkillai kattupaadu

Thangame thamizhukkillai thattupaadu
Oru sarakkirukkuthu murukkirukkuthu mettu podu.

Ethanai sabaigal kandom
Ethanai ethanai pagaiyum kandom.

Athanaiyum soodam kaatti
Suttupodu mettu podu mettu podu.

En thaai kodutha thamizhukkillai thattupaadu
Mettu podu mettu podu.

Ada kadalakkundu karpanaikkillai kattupaadu

Ithu makkal paatu than maanapaattu
Ithu poraadum ungal vaazhkai paattu.

Kalloori pengal paadum kanni paattu
Sabaigalai vendru varum sabatham pottu.

Naam kattum paattu eeram thattum paattu
Katti senthenaai nenjil sottum paattu.

Thaai paalaipol rathathil ottum paattu
Thamizh makkal veettai sendru thattum paattu.

Mettu podu mettu podu
En thaai kodutha thamizhukkillai thattupaadu.

Mettu podu mettu podu
Ada kadalakkundu karpanaikkillai kattupaadu.

Ini kanneer vendaam oru kavithai seiga
Engal gaanangal kettu kaathal seiga.

Nam mannukkum vinnukkum paalam seiga
Nalam pera vendum endraal nanmai seiga.

Nam boomi mele puthu paarvai kolga
Nam iyarkkai mel innum ichai kolga.

Konjam nilavukku neram vaithu thookkam kolga
Paaraikkul verai pole vettri kolga.

Mettu podu mettu podu
En thaai kodutha thamizhukkillai thattupaadu.

Mettu podu mettu podu
Ada kadalakkundu karpanaikkillai kattupaadu.

Thangame thamizhukkillai thattupaadu
Oru sarakkirukkuthu murukkirukkuthu mettu podu.

Ethanai sabaigal kandom
Ethanai ethanai pagaiyum kandom.

Athanaiyum soodam kaatti
Suttupodu mettu podu mettu podu.

En thaai kodutha thamizhukkillai thattupaadu
Mettu podu mettu podu.

Ada kadalakkundu karpanaikkillai kattupaadu.

If you Like Mettuppodu Mettuppodu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Mettuppodu Mettuppodu.

Comments

comments