Minnalae Song Lyrics | May Madham [1994]

Minnalae Song Lyrics in Tamil:- | மே மாதம் திரைப்படத்தில் இருந்து மின்னலே பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
S. P. Balasubrahmanyam Vairamuthu A. R. Rahman

Minnalae Song Lyrics in Tamil:-

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி.

என் வானிலே நீ மறைந்து போன
மாயம் என்னடி.

சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போது.

மின்னலே என் வானம் உன்னை
தேடுதே.

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது.

மின்னலே என் வானம் உன்னை
தேடுதே.

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே.

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே.

கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே.

கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி.

என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது.

என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே.

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா.

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா.

வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா.

கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்.

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி.

என் வானிலே நீ மறந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போனது.

மின்னலே என் வானம் உன்னை தேடுதே

இந்த மே மாதம் படத்தின் மின்னலே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Minnalae Video Song:

Minnalae song lyrics in english:

Minnale nee vandhadhenadi
En kannile oru kayam ennadi.

En vanile nee marainthu pona mayam ennadi
Sila nazhigai nee vandhu ponadhu.

En maligai adhu vendhu ponadhu
Oh minnale en vanam unnaith theduthe.

Minnale nee vandhadhenadi
En kannile oru kayamk ennadi.

Sila nazhigai nee vandhu ponadhu
En maligai adhu vendhup ponadhu
Oh minnale en vanam unnaith theduthe.

Kan vizhithu partha podhu kalaintha vanname
Un kai regai ondru mattum ninaivuch chinname.

Kan vizhithu partha podhu kalaintha vanname
Un kai regai ondru mattum ninaivuch chinname.

Kadhari kadhari enadhu ullam udainthu ponadhe
Indruch sitharip pona sillil ellam unadhu bimbame.

Kanneeril thee valarthu kathirukkiren
Un kaladith thadathil nan poothirukkiren

Minnale nee vandhadhenadi
En kannile oru kayam ennadi.

En vanile nee marainthu pona mayam ennadi
Sila nazhigai nee vandhu ponadhu.

En maligai adhu vendhup ponadhu
Oh minnale en vanam unnaith theduthe.

Pal mazhaikkuk kathirukkum bhoomi illaiya
Oru pandigaikku kathirukkum sami illaiya.

Pal mazhaikkuk kathirukkum bhoomi illaiya'
Oru pandigaikkuk kathirukkum sami illaiya.

Varthai vara kathirukkum kavignan illaiya
Nan kathirunthal kadhal innum neelum illaiya.

Kanneeril thee valarthu kathirukkiren
Un kaladith thadathil nan poothirukkiren.

Minnale nee vandhadhenadi
En kannile oru kayam ennadi.

En vanile nee marainthu pona mayam ennadi.

Sila nazhigai nee vandhup ponadhu
En maligai adhu vendhup ponadhu.

Oh minnale en vanam unnaith theduthu.

If you Like Minnalae, Please Share This Song.

Marghazhi Poove

En Mel Vizhunda

Madrasai Suthi

Adi Paru Mangatha

Palakkattu Machanukku

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Minnalae.

Comments

comments