Mohini Lyrics – Meendum Oru Kadhal Kadhai

Mohini Lyrics - Meendum Oru Kadhal Kadhai | மோஹினி பாடல் வரிகள்

SingerLyricistComposer
D. SathyaprakashNa. MuthukumarG. V. Prakash Kumar

Mohini paadal varigal From Meendum Oru Kadhal Kadhai - மோஹினி மீண்டும் ஒரு காதல் கதை பாடல் வரிகள் :

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்யப் போகிறாளோ

ஏங்கும் இள நெஞ்சைக் கொய்து
ஏலம் விடப் போகிறாளோ

தேன் துளிகள் பார்வையா நான்
பார்க்கும் பொருள் என்னவாகும்

இந்த நொடி வாழ்ந்து விட்டேன்
ஆயுள் இனி கேட்க மாட்டேன்

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்யப் போகிறாளோ

ஏங்கும் இள நெஞ்சைக் கொய்து
ஏலம் விடப் போகிறாளோ

தூங்கவில்லை ஓர் இரவு
தூரத்திலே பால் நிலவு

இதயம் முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்

எல்லாம் எல்லாம்
நொடி நேரம்தானே

பொல்லா பொல்லாக் கனவு
என்றே கண்டேன் அதன் பின்பு நானே
அகாலம் அன்றுதான்

வெண்ணிலவு மேகத்திலே
மறைவதுபோல் மறைந்தவளே

வெளியே வரும் நாள் நாளையா
உலகம் உறங்கும் வேளையா

வரணும் வரணும் எனக்காகவே நீ
இதயம் இதயம் முழுதும்

எரியும் எரியும் அணையாத தீட்டி
என் தேவ தூதம் நீ

மோகினி மண்ணில் வந்து
என்ன செய்யப் போகிறாளோ

ஏங்கும் இள நெஞ்சைக்கொய்து
ஏலம் விடப் போகிறாளோ

தேன் துளிகள் பார்வையா நான்
பார்க்கும் பொருள் என்ன ஆகும்

இந்த நொடி வாழ்ந்து விட்டேன்
ஆயுள் இனி கேட்கமாட்டேன்

Watch Mohini song from Meendum Oru Kadhal Kadhai:

Mohini song lyrics in english:

Mohini mannil vandhu
Enna seiya pogiralo

Yengum nilalondrai koidhu
Yelam vida pogiralo

Then thuligal parvai anal
Parkum porul ennavagum

Indha nodi vazhndhuvitten
Ayul ini ketka maten

Mohini mannil vandhu
Enna seiya pogiralo

Yengum nilalondrai koidhu
Yelam vida pogiralo

Thoongavillai oor iravu
Dhoorathile pal nilavu

Idhayam muzhudhum un mugam
Idhalum padhindha nyabagam

Elam ellam nodi neram dhane
Polla polla kanavu

Endre kanden adhan pinbu nane
Agalam andru dhan

Vennilavu megathile
Maraivathu pol maraindhavale

Veliye varum nal nalaiya
Ulagam urangum velaiya

Varanum varanum enakagave nee
Idhayam idhayam muzhudhum

Eriyum eriyum anaiyadha thee thee
En deva thoodham nee

Mohini mannil vandhu
Enna seiya pogiralo

Yengum nilalondrai koidhu
Yelam vida pogiralo

Then thuligal parvai anal
Paarkum porul ennavagum

Indha nodi vazhndhuvitten
Ayul ini ketka maten

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Mohini.

Comments

comments