Mudhal Mudhalai Lyrics From Lesa Lesa | முதன் முதலாய்

Mudhal Mudhalai Song Lyrics From Lesa Lesa.

SingerLyricistComposer
Yugendran, Mathumitha, TippuVaaliHarris Jayaraj

Lesa Lesa paadal varigal From Lesa Lesa - லேசா லேசா முதன் முதலாய் பாடல் வரிகள் :

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியன் ஓரம் வழிந்தது இன்று

முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையைப் போலே பொழிந்தது இன்று

உயிர்க்குள் ஏதேதோ
உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட

செவிக்குள் ஏதேதோ கவிதை கேட்குதே
இளையத் தென்றல் வந்து
என்னை மெல்லத் தொட

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியன் ஓரம் வழிந்தது இன்று

முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையைப் போலே பொழிந்தது இன்று

தீயும் நீயும் ஒன்றல்ல
எந்தத் தீயும் உன் போலச்
சுடுவதில்லை என்னைச் சுடுவதில்லை

வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகிப் போய் நான் நின்றாலும்
விடுவதில்லை காதல் விடுவதில்லை

இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா
என்றாலும் பாறையில் பூப் பூக்கும்

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியன் ஓரம் வழிந்தது இன்று

முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையைப் போலே பொழிந்தது இன்று

மேற்குத் திக்கின் ஓரம் தான்
வெயில் சாயும் நேரம் தான்
நினைவு வரும் உந்தன் நினைவு வரும்

உன்னை என்னை மெல்லத்தான்
சேர்த்து வைத்துக் கொள்ளத்தான்
நிலவு வரும்
அந்தி நிலவு வரும்

அடி இளமையில் தனிமை
அது கொடுமையில் கொடுமை
என்னை அவதியில் விடுமோ
இந்த அழகிய பதுமை
பெண்ணே என் காதலை
காப்பாற்று

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியன் ஓரம் வழிந்தது இன்று

முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையைப் போலே பொழிந்தது இன்று

Mudhal Mudhalai song lyrics in english:-

Muthal muthalai
Oru melliya santhosham vanthu
Vizhiyin oram vazhinthathu indru

Muthal muthalai
Oru melliya santhosham vanthu
Vizhiyin oram vazhinthathu indru

Muthan muthalai
Oru melliya urchagam vanthu
Mazhayai pole pozhinthathu indru

Uyirkkul yetho
Unarvu poothathey
Padaku minnal ondru kavizhnthida

Sevikul yetho
Kavithai ketkuthey
Ilaya thendral vanthu ennai mella thoda

Muthal muthalai
Oru melliya santhosham vanthu
Vizhiyin oram vazhinthathu indru

Muthan muthalai
Oru melliya urchagam vanthu
Mazhayai pole pozhinthathu indru

Neeyum neeyum ondralla
Yentha theeyum un pola
Chuduvathillai
Ennai chuduvathillai

Vendam vendam yendralum
Vilagi poi nan nindralum
Viduvathillai
Kadhal viduvathillai

Ithu oru thalai urava
Illai iruvarin varava
Yendralum kalayil poo pookum

Muthal muthalai muthalai
Oru melliya santhosham vanthu
Vizhiyin oram vazhinthathu indru

Muthan muthalai muthalai
Oru melliya urchagam vanthu
Mazhayai pole pozhinthathu indru

Merku thikkil oramthan
Veiyil sayum neramthan
Ninaivu varum
Unthan ninaivu vsrum

Unnai yennai mellathan
Vaithu vaithu kollathan

Nilavu varum
Anthi nilavu varum

Adi ilamayin thanimai
Athu kodumayil kodumai

Ennai avathiyil vidumo
Intha azhagiya pathumai
Kanne yen kadhalai kapatru

Muthal muthalai
Ah oh! Muthan muthalai o

Muthan muthalai
Oru melliya santhosham vanthu
Vizhiyin oram vazhinthathu indru

Muthan muthalai
Oru melliya urchagam vanthu
Mazhayai pole pozhinthathu indru

Uyirkkul yetho unarvu poothathey
Padaku minnal ondru kavizhnthida

Sevikul yetho kavithai ketkuthey
Ilaya thendral vanthu ennai mella thoda
Muthan muthalai

லேசா லேசா படப் பாடல்கள் மற்றும் வரிகள்:-

SongSinger/sLyricist
Aval Ulaghazhagi  KarthikVaali
Lesa LesaAnuradha SriramVaali
Lesa Lesa (Remix)  Anuradha Sriram, DJ IvanVaali
Mudhal Mudhalai  Yugendran, Mathumitha, TippuVaali
Yedho Ondru  Srilekha Parthasarathy, Harish Raghavendra,FrankoVaali
Ennai PolaveK. S. ChitraVaali

Watch Lesa Lesa Video Song:

-Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Mudhal Mudhalai.alai-song-lyrics-lesa-lesa.html">Source link

Comments

comments