Mukkabla Song Lyrics | Kadhalan [1994]

Mukkabla Song Lyrics in Tamil:- | காதலன் திரைப்படத்தில் இருந்து முக்காபலா பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
A. R. Rahman, Mano, SwarnalathaVaaliA. R. Rahman

Mukkabla Song Lyrics in Tamil:-

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா.

லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா செந்தூர சூவிலா.

வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா.

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா.

ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது.

பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது.

கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸால் அது ஒன்றாக மிக்சானது.

ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா.

நம் காதல் யாருமே எழுதாத பாடலா.

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா.

துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா.

செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்
விண்மீன்கள் கையில் வருமா.

பூகம்பம் வந்தால் என்ன பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா என்னாளும் ரெண்டாகுமா.

வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி காலம் நம் ஆணைப்படி.

சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா.

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா.

இந்த காதலன் படத்தின் முக்காபலா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Mukkabla Video Song:

Mukkabla song lyrics in english:

Mukkala mukabla laila oh laila
Mukabla chokkamala laila oh laila.

Love-ukku kavala
Badhil nee sollu kadhala.

Pollatha kavala
Sendhora poovila
Villangalai veelthum vennila.

Mukkala mukabla laila oh laila
Mukabla chokkamala laila oh laila.

Jurassic parkkil indru sugamana jodigal
Jazz music padi varudhu.

Picasso oviyandhan piriyamal ennodu
Texasil nadi varudhu.

Cowboyin kan pattadhum
Playboyin kai pattadhum
Undana sexanadhu
Onraga mixanadhu.

Jazz music pennanadhu
Strawberry kannanadha
Love story kondaduthu
Dhikkeri thalladutha.

Nam kadhal yarume
Ezhudhadha padala.

Mukkala mukabla laila oh laila
Mukabla chokkamala laila oh laila.

Thuppakki thookki vandhu
Kuri vaitthu thakkkinal
Thottavil kadhal vizhuma.

Semmeengal mattuginra
Valai kondu veesinal
Penmeengal kaiyil varuma.

Boogambam vandhalenna
Boologam vendhalenna
agayam thundaguma ennalum rendaguma.

Vadi en vannakkili meenaippol thullikkudhi
Seivom nam kadhal vidhi kalam nam anaippadi.

Sandhosham enrume
Salikkadha padala.

Mukkala mukabla laila oh laila
Mukabla chokkamala laila oh laila.

If you Like Mukkabla, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Mukkabla.

Comments

comments