Mustafa Mustafa Kadhal Desam Lyrics | முஸ்தபா

Mustafa Mustafa Song Lyrics From Kadhal Desam ,காதல் தேசம் முஸ்தபா பாடல் வரிகள்.
Now read the Mustafa Mustafa Lyrics in tamil, english font, And Mustafa Mustafa Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Vaali | Singer/s: A. R. Rahman | Composer: A.R. Rahman.


Mustafa Mustafa Lyrics in English:

MUSTAFA MUSTAFA
DON’T WORRY MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

MUSTAFA MUSTAFA
DON’T WORRY MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

DAY BY DAY DAY BY DAY
VAAZHKKAI PAYANAM DAY BY DAY
MOOZHAATHA SHIPPAE FRIENDSHIPPA.

MUSTAFA MUSTAFA
DON’T WORRY MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

JUNE PIRAKKUM JULY PIRAKKUM
JOONIYARUKKUM SENIYARUKKUM
KALLOORI VAASAL YENGUM RAGGING NADAKKUM.

STUDENTS MANAM ORU NANDHAVANAME
ROJAA IRUKKUM MULLUM IRUKKUM
NATPPUKKU RAGGING KOODA
PAADHAI VAGUKKUM.

NANBHAN ORUVAN VANDHA PIRAGHU
VINNAITH THODALAAM UNDHAN SIRAGHU
VAANUKKUM YELLAI UNDU
NATPPUKKILLAIYE.

INBHAM VARALAAM THUNBHAM VARALAAM
NANBHAN ORUVAN PANGHU PERALAAM.

KALLOORI NATPPUKKILLAI
MUTTRUPPULLIYE.

MUSTAFA MUSTAFA
DON’T WORRY MUSTAFA.

KAALAM NAM THOZHAN MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

DAY BY DAY DAY BY DAY
VAAZHKKAI PAYANAM DAY BY DAY
MOOZHAATHA SHIPPAE FRIENDSHIPPA
MOOZHAATHA SHIPPAE FRIENDSHIPPA.

MUSTAFA MUSTAFA DON’T WORRY MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

INGHU PARAKKUM VANNAP PARAVAI
YENGU IRUNDHO VANDHA PARAVAI.

KALLOORI MANDHAAN YENGHAL
VEDANDHAANGAL.

KANNI MALARGHAL KOODA PADIKKUM
KAALAI MANADHIL SAARAL ADIKKUM
KALLOORI SAALAI YENGAL
KODAIKKAANAL.

KALVI PAYILUM KAALAM VARAIYIL
THULLITH THIRIYUM YENGAL VIZHIYIL
KANNEERAIK KANDADHILLAI
THENDRAL SAATCHI.

NANBHAN PIRINDHU
OOR THIRUMBHUM
NAALIL MATTUMDHAAN
NEER ARUMBUM.

KANNEERIL DHAANE YENGAL
FAREWELL PAARTY.

MUSTAFA MUSTAFA
DON’T WORRY MUSTAFA.

KAALAM NAM THOZHAN MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

DAY BY DAY DAY BY DAY
VAAZHKKAI PAYANAM DAY BY DAY.

MOOZHAATHA SHIPPAE FRIENDSHIPPA
MOOZHAATHA SHIPPAE FRIENDSHIPPA.

MUSTAFA MUSTAFA
DON’T WORRY MUSTAFA.

KAALAM NAM THOZHAN MUSTAFA
KAALAM NAM THOZHAN MUSTAFA.

DAY BY DAY DAY BY DAY
VAAZHKKAI PAYANAM DAY BY DAY.

MOOZHAATHA SHIPPAE FRIENDSHIPPA.


Mustafa Mustafa Lyrics in Tamil:

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

டே பை டே டே பை டே
வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியர்க்கும் சீனியர்க்கும்
கல்லூரி வாசல் எங்கும் ராக்கிங் நடக்கும்.

ஸ்டூடண்ட்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங்க் கூட பாதை வகுக்கும்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே.

இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே.

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

காலம் நம் தோழன் முஸ்தஃபா.

டே பை டே டே பை டே
வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

பெண்குழு மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்.

கன்னி மலர்கள் கூட படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்.

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி.

நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும் தான் நீர் அரும்பும்
கண்ணீரில் தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி.

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

காலம் நம் தோழன் முஸ்தஃபா.

டே பை டே டே பை டே
வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

முஸ்தஃபா முஸ்தஃபா
டோண்’ட் ஒர்ரி முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா.

காலம் நம் தோழன் முஸ்தஃபா.

டே பை டே டே பை டே
வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப்பா.

Kadhal Desam Songs List

SongSingersLyricist
Ennai KaanavillaiyeS. P. Balasubrahmanyam, OS Arun, RafeeVaali
Hello DoctorA. R. Rahman, Storms, Noel James, AnupamaVaali
Kalluri SalaiA. R. Rahman, Hariharan, Aslam MustafaVaali
ThendraleMano, Unni Krishnan, Dominique CerejoVaali
O VennilaUnni KrishnanVaali

Mustafa Mustafa Video Song:


Movie Name: Kadhal Desam
Lyrics: Vaali
Singers: A. R. Rahman
Song Name: Mustafa Mustafa

Comments

comments