Naalai Ulagam Lyrics | Love Birds | லவ் பேர்ட்ஸ்

Naalai Ulagam Lyrics in Tamil: | லவ் பேர்ட்ஸ் திரைப்படத்தில் இருந்து நாளை உலகம் பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Unnikrishnan, Sujatha Vairamuthu A. R. Rahman

Naalai Ulagam Lyrics in Tamil:

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்.

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்.

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

நாளை உலகம் நாளை உலகம்
இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்.

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்.

உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்.

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்.

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்.

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்.

காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை.

ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை.

காதல் நிலமாகும் நிலம் காதலாகும்
நம் பூமி மறைவதில்லை.

உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை.

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்.

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்.

வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்.

ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்.

என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்.

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்.

இந்த லவ் பேர்ட்ஸ் படத்தின் நாளை உலகம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Naalai Ulagam Video Song:

Naalai Ulagam lyrics in english:

Naalai ulagam illai endraanal
Azhage enna seivai.

Kangalai thirandhu
Kaalangal marandhu
Kadasiyil vaanathai paarthu kolven.

Mandiyittu amarndhu
Mannagam kunindhu
Kadaisiyil boomikku mutham vaipen.

Un maarbinil vizhundhu.
Maivizhi kasindhu.
Nee mattum vaazha thozhugai seiven.

Naalai ulagam illai endraanal
Anbe en seivai

Oru nooraandu vaazhndhidum vaazhvai
Oru naalil vaazhndhu kolven.

Un idhazhgalin mele idhazhgalai cherthu
Iru vizhi moodikkolven.

Maranathai marakkum magizhchiyai thandhu
Maranathai marikka vaipen.

Kaadhalin thevai irukkindra varaikkum
Boologam azhivadhillai.

Aayiram minnal therikkindra bodhum
Vaanam kizhivadhillai

Kadal nilamaagum Nilam kadalaagum.
Nam boomi maraivadhillai.

Udalgalum pogum Unarvugal pogum
Uyir kaadhal azhivadhillai.

Naalai ulagam illai endraanal
Uyire enna seivaai

Vaanayum vanangi
Mannayum vanangi
Unai naan thazhuvikkolven.

Aayiram poovil padukkayum amaithu
Unayum anaithu uyir tharippen

En uyir mannil pirigira varaikkum
Un uyir kaathu uyir thurappen.

If you Like Naalai Ulagam, Please Share This Song.

Come On Come On - கம்மான் கம்மான்

Malargaley - மலர்களே

No Problem - நோ ப்ராப்ளம்

Samba Samba - சம்பா சம்பா

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Naalai Ulagam.

Comments

comments