Home Tamil Songs Lyrics | Paadal Varigal Naan Pizhaippeno Song Lyrics | Enai Noki Paayum Thota

Naan Pizhaippeno Song Lyrics | Enai Noki Paayum Thota

156
0
Naan Pizhaippeno Lyrics.
Naan Pizhaippeno Enai Noki Paayum Thota Movie Song | நான் பிழைப்பேனோ எனை நோக்கி பாயும் தோட்டா பாடல்

Naan Pizhaippeno Song Lyrics in Tamil:- | எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் இருந்து நான் பிழைப்பேனோ பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Sathyaprakash Thamarai Mr. X

Naan Pizhaippeno Song Lyrics in Tamil:-

மாமு பொழுது போகல
பாடம் புடிக்கல.

கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல.

ஒரு தாமரை நீரினில்
இல்லாமல் இங்கயே என்.

இரு மேகலை பாதங்கள்
மண் மீது புண்ணாவேதேன்.

ஓர் ஓவியம் காகிதம்
கொள்ளாமல் இங்கே என்.

அதன் ஆயிரம் ஆயிரம்
வண்ணங்கள் பெண்ணாவதுயேன்.

நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே.

நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே.

ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே.

நாடகம் போலே
நாட்கள் போகுதே.

ஆயிரம் பூக்கள்
தூவ தோணுதே.

தோன்றிடும்போதே
பாவம் தீருதே.

காரிகை யாலே
காற்றும் மாறுதே.

வானிலை வெப்பம்
தோற்றுப் போகுதே.

காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள் முகம்.

என்னை புதிய ஒருவனை
செய்யும் செய்யும் அறிமுகம்.

இதுநாள் வரை நாள் வரை
இல்லாத பூந் தோட்டம்.

திடு திப்பேனே திப்பேனே
எங்கெங்கும் ஏன் வந்தது.

உன்னை பார்ப்பது நிச்சயம்
என்றான அன்றாடம்.

என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது.

நான் பிழைப்பேனோ
மூச்சு வங்குதே.

நூறாயும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே.

ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே.

நாடகம் போலே
நாட்கள் போகுதே.

ஏன் உன்னை பார்த்தால்
பூர்வ ஞாபகம்.

ஏழெட்டு நாளாய்
வந்து போகணும்.

வீட்டுக்கு போனால்
அங்கும் உன்முகம்.

வீம்புடன் வந்தே
வீழ்த்தி பார்க்கணும்.

வெண்ணிலா
தூரத்து பார்வைகள் போகாதே.

அதை என்னிடம்
வாயென்று சொன்னாலும் வராதே.

நான்கைந்து வார்த்தைகள்
நா சேர்க்கிறேன்.

வைரக்கல் போல ஓவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்.

ஏதேனும் பேசாமல் தீராதினி
உறையும் பனி.

இந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நான் பிழைப்பேனோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Naan Pizhaippeno Video Song:

Naan Pizhaippeno song lyrics in english:

Mamu pozhudhupogala
Padam pudikala.

Kannil pasumai kanala
Katru kooda adikkala.

Oru thamarai neerinil
Illamal ingaye yen.

Iru megalai padhanggal
Manmeedhu punnavadhen.

Orr oviyam kagidham
Kollamal inge yen

Adhan ayiram ayiram
Vannangal pennavadhuyen.

Nan pizhaipeno
Moochu vanguthe.

Noorayum thandi
Kaichchal yerudhe.

Nyabagam ellam
Pavai aguthe.

Nadagam pole
Natkal pogudhe.

Ayiram pokkal
Thoova thonudhe.

Thondridumbodhe
Pavam theerudhe.

Karigai yale
Katrum marudhe.

Vanilai veppam
Thottru pogudhe.

Kalai vizhippu vandhadhum
Kannil aval mugam.

Ennai pudhiya oruvanai
Seiyum seiyum arigugam.

Idhunal varai nalvarai
Illadha poonthottam.

Thidu dhippene dhippene
Yengengum yenvandhadhu.

Unnai parpadhu nichayam
Endrana andradam.

Yennai sillida vaithidum
Boogambam than thandhadhu.

Nan pizhaipeno
Moochu vanguthe.

Noorayum thandi
Kaichchal yerudhe.

Nyabagam ellam
Pavai aguthe.

Nadagam pole
Natkal pogudhe.

Yen unnai parthal
Poorva nyabagam.

Yezhettu noolai
Vandhu poganum.

Veetukku ponal
Angum unmugam.

Veembudan vandhe
Veezhthi parkanum.

Vennila
Dhoorathu parvaigal pogadhe.

Adhai yennidam
Vayendru sonnalum varadhe.

Nangaindhu varthaigal
Na serkkiren.

Vairakkal pola ovondrum
Nan korkiren.

Yedhenum pesamal theeradhini
Uraiyum pani.

If you Like Naan Pizhaippeno, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Naan Pizhaippeno.

Maruvaarthai Song Lyrics | Enai Noki Paayum Thota [2017]

Comments

comments