Home Tamil Songs Lyrics | Paadal Varigal Nee Kattum Selai Lyrics | Pudhiya Mannargal

Nee Kattum Selai Lyrics | Pudhiya Mannargal [1994]

6
0
Nee Kattum Selai Lyrics Image.
Pudhiya Mannargal movie Nee Kattum Selai lyrics | புதிய மன்னர்கள் நீ கட்டும் சேலை பாடல் வரிகள்.

Nee Kattum Selai Lyrics in Tamil: | புதிய மன்னர்கள் திரைப்படத்தில் இருந்து நீ கட்டும் சேலை பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
T. L. Maharajan, Sujatha Palani Bharathi A. R. Rahman

Nee Kattum Selai Lyrics in Tamil:

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி.

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி.

அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா.

அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா.

நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே.

நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே.

வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா.

மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா.

நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி.

உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி.

சிக்கி முக்கி கல்ல போல என்ன
சிக்கலிலே மாட்டாதே.

தாலி ஒன்னு போடும் வர
என்ன வேறெதுவும் கேக்காதே.

அந்த வானம் பூமி எல்லாம் இங்க ரொம்ப பழசு
அட நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு.

வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா.

மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா.

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி.

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி.

அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா.

அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா.

மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ.

மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பு சேர்வதெப்போ.

ஏன் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி.

உன் உள்ளங்கை அழகினிலே
ஆச உச்சி வர கூருதடி.

நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகாக கூசுது.

அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா.

அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா.

நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே.

நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே.

அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா.

அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா.

இந்த புதிய மன்னர்கள் படத்தின் நீ கட்டும் சேலை பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Nee Kattum Selai Video Song:

Nee Kattum Selai lyrics in english:

Nee kattum selai madippula naan kasangi ponendi
Un elumichambala nira iduppula kirangi ponendi.

Nee kattum selai madippula naan kasangi ponendi
Un elumichambala nira iduppula kirangi ponendi.

Adiye soodana mazhaiye thuni pol nanaijukkalama
Kodiye vethilai kodiye sunnambu naan tharalama.

Azhage thaavani poove thenai eduthukkalama
Kolusu potta kaalile thaalam pottukkalama.

Nee kattum vetti madippula naan mayangi ponene
Un kattazhagu meesaiyila kirangi ponene.

Nee kattum vetti madippula naan mayangi ponene
Un kattazhagu meesaiyila kirangi ponene.

Vandu saamanthi poovil nayanam oothuthu mama
Manasu aasaiyinale oonjal aaduthu mama.

Malarum thaavani poovil thenai eduthukka mama
Kolusu potta kaalila thaalam pottukka mama.

Nee vetti vetti poodum nagathil ellam
Hey kutti kutti nilavu theriyuthadi.

Un iduppazhagil urasum koonthalile
Pathikkittu manasu eriyuthadi.

Sikki mukki kallai pole enai sikkalile mattathe
Thaali onnu podum varai ennai verethuvum ketkathe.

Antha vaanam boomi ellam inge romba romba pazhasu
Adi neeyum naanum sernthirukkum kadhal thaandi puthusu.

Vandu saamanthi poovil nayanam oothuthu mama
Manasu aasaiyinale oonjal aaduthu mama.

Malarum thaavani poovil thenai eduthukka mama
Kolusu potta kaalila thaalam pottukka mama.

Nee kattum selai madippula naan kasangi ponendi
Un elumichambala nira iduppula kirangi ponendi.

Nee kattum selai madippula naan kasangi ponendi
Un elumichambala nira iduppula kirangi ponendi.

Adiye soodana mazhaiye thuni pol nanaijukkalama
Kodiye vethilai kodiye sunnambu naan tharalama.

Azhage thaavani poove thenai eduthukkalama
Kolusu potta kaalile thaalam pottukkalama.

Maama neenga thoongum methaiyile
Ennoda porvai servatheppo.

Mama neenga vangum moochinile
Ennoda thudippai ketpatheppo.

Yen ayul regai ellam
Un ullangaiyil ooduthadi.

Un ullangai alaginizhe
Asai uchi varai ooruthudai.

Nan soodum poovil unga vasam sernthu vanthu veesuthu
Yen kazhuthukitta mutham thandu mayilaraha kuthuthu.

Adiye soodana mazhaiye thuni pol nanaijukkalama
Kodiye vethilai kodiye sunnambu nan tharalama.

Azhage thavani poove thenai eduthukkalama
Kolusu potta kalile thalam pottukkalama.

Nee kattum vetti madippula nan mayangi ponene
Un kattazhagu meesaiyila kirangi ponene.

Nee kattum vetti madippula nan mayangi ponene
Un kattazhagu meesaiyila kirangi ponene.

Adiye soodana mazhaiye thuni pol nanaijukkalama
Kodiye vethilai kodiye sunnambu nan tharalama.

Azhage thavani poove thenai eduthukkalama
Kolusu potta kalile thalam pottukkalama.

If you Like Nee Kattum Selai, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Nee Kattum Selai.

Song Lyricist Singers
Eduda Antha Sooriya Palani Bharathi S.P.Balasubrahmanyam, Minmini
Vaanil Yeni Palani Bharathi Mano
Onnu Rendu Moonuda Kalidasan Mano, K. S. Chithra
Vaadi Saathukodi Palani Bharathi Kalyani Menon , Sujatha

Comments

comments