Nee Paartha Vizhigal Song Lyrics | 3 – 2012

Nee Paartha Vizhigal Song Lyrics From 3 | 3 திரைப்படத்தில் இருந்து நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Anirudh Ravichander, Nadisha Thomas, Maalavika ManojDhanushAnirudh

Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil | நீ பார்த்த விழிகள் 3 பாடல் வரிகள்

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்.

கேட்டாலும் வருமா
கேட்காத வரமா.

இது போதுமா
இதில் அவசரமா.

இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா.

நாம் பார்த்த நாள்
நம் வசம் வருமா.

உயிர் தாங்குமா
என் விழிகளில் முதல் வலி.

நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை.

நிலவினில் கண்டேன்
நடமாட.

வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை.

வதைக்கிறாய் என்னை
மெதுவாக.

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்.

கேட்டாலும் வருமா
கேட்காத வரமா.

நிழல் தரும்
இவள் பார்வை.

வழி என்றும்
இனி தேவை.

உயிரே உயிரே உயிர்
நீதான் என்றால்?

உடனே வருமா
உடல் சாகும் முன்னால்.

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்.

இதில் நீ மட்டும் வேண்டும்
பெண்ணே .

நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை.

நிலவினில் கண்டேன்
நடமாட.

வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை.

வதைக்கிறாய் என்னை
மெதுவாக.

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்.

கேட்டாலும் வருமா
கேட்காத வரமா.
இது போதுமா
இதில் அவசரமா.

இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா.

நாம் பார்த்த நாள்
நம் வசம் வருமா.

உயிர் தாங்குமா.

இந்த 3 படத்தின் நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Nee Paartha Vizhigal HD Video Song:

Nee Paartha Vizhigal song lyrics in english:

Nee paartha vizhigal
Nee paartha nodigal.

Ketaalum varuma
Ketkaatha varama.

Ithu pothuma
Ithil avasarama.

Inum venduma
Athil nirainthiduma.

Naam paartha naal
Nam vasam varuma.

Uyir thaanguma
En vizhigalil muthal vali.

Nijamadi penne tholaivinil unnai
Nilavinil kanden nadamaada.

Vali vali penne varaimurai illai
Vathaikiraai ennai methuvaaga.

Nee paartha vizhigal
Nee paartha nodigal.

Ketaalum varuma
Ketkaatha varama.

Nizhal tharum
Ival paarvai
Vazhi engum ini thevai.

Uyire uyire
Uyir nee thaan enraal
Udane varuvaai udal saagum unnal.

Manal inri kulir veesum
Ithu enthan siru vaasam
Ithil nee mattum vendum penne.

Nijamadi penne tholaivinil unnai
Nilavinil kanden nadamaada.

Vali vali penne varaimurai illai
Vathaikiraai ennai methuvaaga.

Nee paartha vizhigal
Nee paartha nodigal.

Ketaalum varuma
Ketkaatha varama.

Ithu pothuma ithil avasarama
Inum venduma athil nirainthiduma.

Naam paartha naal nam vasam varuma
Uyir thaanguma

If you Like Nee Paartha Vizhigal, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Nee Paartha Vizhigal.

SongLyricistSinger(s)
Idhazhin Oram - The Innocence of Love | இதழின் ஒரு ஓரம்DhanushAjeesh, Anirudh Ravichander
Kannazhaga - The Kiss of Love | கண்ணழகா DhanushDhanush, Shruti Haasan
Come on Girls - The Celebration of Love | கம்மான் கேர்ள்ஸ் DhanushAnirudh Ravichander, Nadisha Thomas, Maalavika Manoj
Nee Paartha Vizhigal - The Touch of Love | நீ பார்த்த விழிகள் DhanushVijay Yesudas, Shweta Mohan
A Life Full of Love - Theme Music  DhanushAnirudh Ravichander & The Chennai Strings Orchestra
Why This Kolaveri Di | வொய் திஸ் கொலவெறி  DhanushDhanush
The Rhythm of Love - Theme Music  DhanushNavin Iyer, Fajrul
Po nee Po - The Pain of Love | போ நீ போ  DhanushMohit Chauhan, Anirudh Ravichander
Theme of 3  DhanushMandolin Seenu
Po Nee Po Remix - The Scream of Love  DhanushSathya Prakash, Harish Swaminathan

Comments

comments