Andha Maadiri Ponna Lyrics | Neruppuda [2017]

Andha Maadiri Ponna Lyrics in Tamil: | நெருப்புடா திரைப்படத்தில் இருந்து அந்த மாதிரி பொண்ணா பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Ravi GG. RokeshSean Roldan

Andha Maadiri Ponna Lyrics in Tamil:

அந்த மாதிரி பொண்ண நான் பார்த்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நான் மூடலடா கண்ண.

அந்த மாதிரி பொண்ண நான் பார்த்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நான் மூடலடா கண்ண.

கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து
டகாலுன்னு மாரிட்டேன்டா லவ்வுல ஊந்து.

உசாரு பன்னுனுன்னு மைன்டுலத் தோனுது
அவல பார்த்தக் கண்ணு கனவு காணுது.

முன்னால வந்தாடா நெனைச்சத போல
நான் நெனைச்சதப் போல.

கண்ணால போட்டாடா நறுக்குனு
டீல டர்க்குனு டீல.

தன்னால பறக்குறேன்டா புஸ்சுனு மேல
புஸ்சுனு மேல.

நான் என்ன வேணா செஞ்சிடுவேன்
அவ கூட வாழ அவ கூட வாழ.

அந்த மாதிரி பொண்ண நான் பார்த்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நான் மூடலடா கண்ண.

கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து
டகாலுன்னு மாரிட்டேன்டா லவ்வுல ஊந்து.

எனக்குள்ள ஆஃபாச்சி லவ்வு சுச்சி லவ்வு சுச்சி
ஆன் பன்ன இவ வந்து பன்னா டச்சு பன்னா டச்சு.

இவளால டக்கரானேன் ஆசைய வச்சி ஆசைய வச்சி
நான் செத்தாலும் கவலை இல்ல
இவ கைய புட்சி கை புட்சி.

அந்த மாதிரி பொண்ண நான் பார்த்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நான் மூடலடா கண்ண.

கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து
டகாலுன்னு மாரிட்டேன்டா லவ்வுல ஊந்து.

இந்த நெருப்புடா படத்தின் அந்த மாதிரி பொண்ணா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Andha Maadiri Ponna Video Song:

Andha Maadiri Ponna lyrics in english:

Andha madhiri ponna nan partha dhillada munna
Avala paratha pinna nan moodalada kanna.

Andha madhiri ponna nan parthadhillada munna
Avala paratha pinna nan moodalada kanna.

Kabalunnu ottikkina hearttula poondhu
Tagalunnu marittenda lovvula oondhu.

Usaru pananumnu maindula thondhu
Avala parthak kannu kanavu kanudhu.

Munnala vandhada nenaichadha pola
Nan nenaichadha pola.

Kannala pottada narukkunu deelu
Narukkunu deelu.

Thannala parakkurenda pussunu meala
Pussunnu meala.

Nan enna vena senjiduven
Avakooda vazha avakooda vazha.

Andha madhiri ponna nan partha dhillada munna
Avala paratha pinna nan moodalada kanna.

Andha madhiri ponna nan parthadhillada munna
Avala paratha pinna nan moodalada kanna.

Enakkulla offfachi
Lovvu switchu lovvu switchu.

On panna iva vandhu panna
Touchi panna touchi.

Ivalala takkaranen asaiya
Vachi asaiya vachi.

Nan sethalum kavalai illa
Iva kaiya putchi kaiya putchi.

Andha madhiri ponna nan partha dhillada munna
Avala paratha pinna nan moodalada kanna.

Andha madhiri ponna nan parthadhillada munna
Avala paratha pinna nan moodalada kanna.

If you Like Nee Illa Aagayam, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Andha Maadiri Ponna.

Comments

comments