Home Tamil Songs Lyrics | Paadal Varigal Aalangiliyae Lyrics | Neruppuda

Aalangiliyae Lyrics | Neruppuda [2017]

3
0
Aalangiliyae Lyrics Image.
Neruppuda movie Aalangiliyae lyrics | நெருப்புடா ஆலங் கிளியே பாடல் வரிகள்.

Aalangiliyae Lyrics in Tamil: | நெருப்புடா திரைப்படத்தில் இருந்து ஆலங் கிளியே பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Sean Roldan, Shweta Mohan Yuga Bharathi Sean Roldan

Aalangiliyae Lyrics in Tamil:

மறவேன் உனை நீங்கிடாது உறவே
மனமே நீ பறப்பன.

ஆலங்கிளியே
வா வா வெளியே.

ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன்
வா வா வெளியே.

எத்தனை ஜென்மம் தாண்டி வந்ததோ இந்த காதல்
இல்லவே இல்லை ஏதும் சொல்ல.

எத்தனை யுகமென்றாலும் உன்னை என் இதயம் சேர
சொர்க்கமே இதுதான் வேறு அல்ல.

எண்ணம் ஈடேறவும் என்னை நீ சேரவும்
பெண்ணாய் வந்தேனே நான் தருவேன் எனை நானே.

கண்ணே என் தேவதை என்றும் நீ தான் என
உன்னை கொண்டாடி நான் முழுமை பெறுவேனே.

அத்தனை இன்பமும்
உன்னிலே உள்ளது.

உள்ளதை கண்களில்
சொல்லிடாதோ.

ஆலங்கிளியே
வா வா வெளியே.

ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன்
வா வா வெளியே.

ஆலங்கிளியே
வா வா வெளியே.

ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன்
வா வா வெளியே.

நாளும் பொழுதும் காதல் வலியே
போகும்வரை நான் நாவின் துணையே

உயிரே இரகாக மாறும்
பயணம் இதுவே,

இந்த நெருப்புடா படத்தின் ஆலங் கிளியே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Aalangiliyae Video Song:

Aalangiliyae lyrics in english:

Alangiliye
Va va veliye.

Nalum pozhudhum kadhal valiye
Pogumvarai nan navin thunaiye.

Uyire iragaga marum payanam idhuve
Maraven unai neengiladhu urave
Maname nee parappana.

Alangiliye
Va va veliye.

Nalum pozhudhum kadhal valiye
Pogum varai nan navin thunaiy.

Ethanai jenmam thandi vandhadho indha kadhal
Illave illai yedhum solla.

Ethanai yugam endralum unnai en idhayam seara
Sorkkame idhuthan vearu alla.

Ennam eede ravum ennai nee searavum
Pennai vandhene neen tharuven enai nane.

Kanne en devadai endrum nee than ena
Unnai kondadi nan muzhumai peruvene.

Athanai inbamum unnile ulladhu
Ulladhai kangalil sollidadho.

Alangiliye
Va va veliye.

Nalum pozhudhum kadhal valiye
Pogum varai nan navin thunai.

If you Like Nee Illa Aagayam, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Aalangiliyae.

Comments

comments