Netru Illadha Matram Song Lyrics – Pudhiya Mugam

Netru Illadha Matram Song Lyrics From Pudhiya Mugam | நேற்று இல்லாத மாற்றம் பாடல் வரிகள் புதிய முகம் திரைப்படத்தில் இருந்து :-
Singer Lyricist Composer
Sujatha Vairamuthu A. R. Rahman

Netru Illadha Matram paadal varigal From Pudhiya Mugam - நேற்று இல்லாத மாற்றம் புதிய முகம் பாடல் வரிகள் :

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது.

இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா .

இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே.

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது.

இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா .

இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே.

கடவுள் இல்லை என்றேன்
தாயை காணும் வரை.

கனவு இல்லை என்றேன்
ஆசை தோன்றும் வரை.

காதல் பொய் என்று சொன்னேன்
உன்னை காணும் வரை.

கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரை.

கங்கை நீரின் சுவை
கடலில் சேரும் வரை.

காதல் சுவை ஒன்று தானே
காற்று வீசும் வரை.

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது.

இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா .

இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே.

வானம் இல்லாமலே
பூமி உண்டாகலாம் .

வார்த்தை இல்லாமலே
பாஷை உண்டாகலாம்.

காதல் இல்லாமல் போனால்
வாழ்கை உண்டாகுமா.

வாசம் இல்லாமலே
வண்ண பூ பூக்கலாம்.

வாசல் இல்லாமலே
காற்று வந்தாடலாம்.

நேசம் இல்லாமல் போனால்
பாசம் உண்டாகுமா.

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது.

இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா .

இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே.

இந்த புதிய முகம் படத்தின் நேற்று இல்லாத மாற்றம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Netru Illadha Matram Video Song:

Netru Illadha Matram song lyrics in english:

Netru illatha matram ennathu
Katru en kathil etho sonnathu.

Ithuthan kathal enbatha
Ilamai pongi vittatha.

Ithayam sinthi vittatha
Sol maname.

Netru illatha matram ennathu
Katru en kathil etho sonnathu.

Ithuthan kathal enbatha
Ilamai pongi vittatha.

Ithayam sinthi vittatha
Sol maname

Kadavul illai endren
Thayai kanum varai.

Kanavu illai endren
Asai thoandrum varai.

Kathal poi endru sonnen
Unnai kanum varai

Kavithai variyin suvai
Artham puriyum varai.

Gangai neerin suvai
Kadalil serum varai.

Kathal suvai ondru thane
Katru veesum varai.

Netru illatha matram ennathu
Katru en kathil etho sonnathu.

Ithuthan kathal enbatha
Ilamai pongi vittatha.

Ithayam sinthi vittatha
Sol maname

Vanam illamale bhoomi undagalam
Varthai illamale bashai undagalam
Kathal illamal poanal vazhkai undaguma.

Vasam illamale vanna poo pookalam
Vasal illamale katru vanthadalam
Nesam illatha vazhvil pasam undaguma.

Netru illatha matram ennathu
Katru en kathil etho sonnathu.

Ithuthan kathal enbatha
Ilamai pongi vittatha.

Ithayam sinthi vittatha
Sol maname.

If you Like Netru Illadha Matram, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Netru Illadha Matram.

Song Lyricist Singer(s)
Netru Illadha Matram Vairamuthu Sujatha
Kannukku Mai Azhagu Female Version Vairamuthu P. Susheela
Kannukku Mai Azhagu Male Version Vairamuthu Unni Menon
July Matham Vanthaal Vairamuthu S.P.Balasubrahmanyam, Anupama
Idhudhaan Vazhkai Enbada Vairamuthu Unni Menon, Sujatha
Sambo Sambo Vairamuthu Malgudi Subha, Minmini, Anupama
Pudhiya Mugam Theme   Instrumental

Comments

comments