Home Tamil Songs Lyrics | Paadal Varigal Nillayo Song Lyrics | Bairavaa

Nillayo Song Lyrics | Bairavaa [2016]

3103
0
Nillayo Song Lyrics From Bairavaa.
Nillayo Bairavaa Movie Song Lyrics | நில்லாயோ பைரவா பாடல் வரிகள்.

Nillayo Song Lyrics in Tamil:- | பைரவா திரைப்படத்தில் இருந்து நில்லாயோ பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Haricharan Vairamuthu Santhosh Narayanan

Nillayo Song Lyrics in Tamil:-

மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாக முன்னே போகும்.

பதரும் உடலும் என் கதறும் உயிரும்
அவள் பேர் கேட்டு பின்னே போகும்.

செல்ல பூவே நான் உன்னை கண்டேன்
செல்லச் செல்லச் உயிர் சிதற கண்டேன்

நில்லாயோ நில்லாயோ உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே என் பேர் என்ன.

கனவா கனவா நான் காண்பது கனவா
என் கண் முன்னே கடவுள் துகளா
காற்றில் உடலா.

கம்பன் கவிதை மகளா
இவள் தேன் நாடு நான்காம் காதலா.

சிலிக்கான் சிலையோ சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ.

நில்லாயோ நில்லாயோ உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே என் பேர் என்ன.

செம்பொன் சிலையோ இவள் ஐபோன் அழகோ
பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ.

நான் உன்னை போன்ற பெண்ணை கண்ட தில்லை
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை.

முன் அழகால் முத்தி மோட்சம் கொடு
இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு.

நில்லாயோ நில்லாயோ உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே என் பேர் என்ன.

இந்த பைரவா படத்தின் நில்லாயோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Nillayo Video Song:

Nillayo song lyrics in english:

Manjal megam oru manjal megam
Siru pennaga munne pogum.

Patharum udalum en kadharum uyirum
Aval per kettu pinne pogum.

Chella poove naan unnai kanden
Chilla chilla uyir sidhara kanden

Nilayo nillaayo un per enna
Unnale marandhene en per enna.

Kanava kanava naan kanbathu kanava
En kan munne kadavul thugala
Kaatril udala.

Kamban kavidhai madala
Ival then naatu naangam kadala.

Silicon silayo siruvaai malaro
Vellai nadhiyo veliyur nilavo.

Nillaayo nillaayo un per enna
Unnale marandhene en per enna.

Sembon silayo ival aibon azhago
Braman magalo ival penbaal veyilo.

Naan unnai ponra pennai kanda thillai
En uyiril paathi yaarum kondrathillai.

Mun azhagal mutti motcham kodu
Illai pin mudiyal ennai thukkilidu.

Nillayo nillayo un per enna
Unnale marandhene en per enna.

If you Like Nillayo, Please Share This Song.

Other Songs:-

Pattaya Kelappu

Azhagiya Soodana Poovey

Papa Papa

Varlaam Vaarlam Vaa

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Nillayo.

Comments

comments