O Sathiye Theeran Adhigaaram Ondru Lyrics | ஓ சத்தியே

O Sathiye Song Lyrics From Theeran Adhigaaram Ondru,தீரன் அதிகாரம் ஒன்று ஓ சத்தியே ஓ சத்தியே பாடல் வரிகள்.
Now read the O Sathiye Lyrics, O Sathiye Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Uma Devi | Singer/s: Ghibran, Armaan Malik | Composer: Ghibran .M.


O Sathiye Lyrics in English:

O Sathiye O Sathiye Nenje
Un Kaadhal Kural Ennul Ketkudhe.

Uyir Thaandi Udal Kaatril Poguthey
Rasathiye Rasathiye Anbe.

En Theendum Viral Unnai Ketkudhe
Mazhai kaalam kooda theeyai mootudhe.

O Sathiye O Sathiye Nenje
Un Kaadhal Kural Ennul Ketkudhe
Uyir Thaandi Udal Kaatril Poguthey.

Ennathil unnaiye Kaatchiyaay maatrinen
Ennaiye ennai naan Thetruvadhaa.

Vaarthayil aayiram Mounangal Serkinren
Mounathai mouname Maatriduma.

Rasathiye Rasathiye Anbe
En Theendum Viral Unnai Ketkudhe
Mazhai kaalam kooda theeyai mootudhe.

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye.

Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye.

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye.

Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye.

Oru maalai sooriyan Theerndhiduma
Andha Kaalai thaamarai Saaindhiduma.

Siru Pirivugal uravinai maatriduma
Andha nilavinai iravu vizhungiduma.

Un sirippin ninaivil urangum vizhigal
Urakkam thazhuvavillai.

O Sathiye O Sathiye Nenje
Un Kaadhal Kural Ennul Ketkudhe.

Uyir Thaandi
Udal Kaatril Poguthey.

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye.

Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye.

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye.

Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye.


O Sathiye Lyrics in Tamil:

ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே.

உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே
ராசத்தியே ராசத்தியே அன்பே.

என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே
மழை காலம் கூட தீயை மூடுதே.

ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே.

எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன்
என்னையே என்னை நான் தேற்றுவதா.

வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன்
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா.

ராசத்தியே ராசத்தியே அன்பே
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே
மழை காலம் கூட தீயை மூடுதே.

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை செல்வாயே.

சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே.

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே..
உயிர்வரை உயிர்வரை செல்வாயே.

சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே.

ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா.

சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா.

உன் சிரிப்பின் நினைவில் உறங்கும் விழிகள்
உறக்கம் தழுவவில்லை.

ஓ சத்தியே ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே.

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர்வரை உயிர்வரை செல்வாயே.

சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே.

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர்வரை உயிர்வரை செல்வாயே.

சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே.

Sevatha Pulla Theeran Adhigaram Ondru Lyrics | செவத்த புள்ள


O Sathiye Lyrical Video Song:


Sevatha Pulla Theeran Adhigaram Ondru Lyrics | செவத்த புள்ள


Movie Name: Theeran Adhigaaram Ondru
Lyrics: Uma Devi
Singers: Ghibran, Armaan Malik
Song Name: O Sathiye

Comments

comments