O Vennila Kadhal Desam Lyrics | ஓ வெண்ணிலா

O Vennila Song Lyrics From Kadhal Desam ,காதல் தேசம் ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.
Now read the O Vennila Lyrics in tamil, english font, And O Vennila Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Vaali | Singer/s: Mano, Unni Krishnan, Dominique Cerejo | Composer: A.R. Rahman.


O Vennila Lyrics in English:


O Vennila Lyrics in Tamil:

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்.

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்.

நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே.

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்.

நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்.

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ.

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூ முகம் கரையாதம்மா.

எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே.

மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா.

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ.

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா.

எதை கேட்ட போதும் தரக் கூடுமே
உயிர் கூட உனக்காய் விடக் கூடுமே.

தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை.

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்.

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்.

நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே.

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்.

நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே.

நீயென் செய்வாய்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்.

காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்.

ஓ நெஞ்சே நெஞ்சே.

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்.

நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே.

நீயென் செய்வாய்.

Kadhal Desam Songs List

SongSingersLyricist
Ennai KaanavillaiyeS. P. Balasubrahmanyam, OS Arun, RafeeVaali
Hello DoctorA. R. Rahman, Storms, Noel James, AnupamaVaali
Kalluri SalaiA. R. Rahman, Hariharan, Aslam MustafaVaali
Mustafa MustafaA. R. RahmanVaali
ThendraleMano, Unni Krishnan, Dominique CerejoVaali

O Vennila Lyrical Video Song:


Movie Name: Kadhal Desam
Lyrics: Vaali
Singers: Mano, Unni Krishnan, Dominique Cerejo
Song Name: O Vennila

Comments

comments