Oh Maya Lyrics From Iru Mugan

Oh Maya Song Lyrics From Iru Mugan.

Composer: Harris Jayaraj | Singer's: N C Karnya | Lyricist: Madhan Karky | Year: 2015.

Oh Maya paadal varigal From Iru Mugan - ஓ மாயா
மேகம் நீயா இரு முகன் பாடல் வரிகள் :-

ஐயோ நெஞ்சிலே
ஆடும் ஊஞ்சலே

இன்னல் வாழ்விலே
அடடா தாடடா

ஆஹா வானிலே
பாதை ஏறுதே

வலியாய் மாறுதே
அடடா தாடடா

கண்ணும் கண்ணுமே
பேசும் நேரமே

வார்த்தை என்பதே
இனிமேல் பாரமே

ஒட்டி கொள்ளவே
வா என் பக்கமே

பக்கம் என்பதே
இங்கே தூரமே

ஏழு ஏழு
பிறவிகளே உன்னை
தொடர்ந்து வந்தேன்

என் அடி என் தேடலை நீ
அறியாமல் போனாய்

வான் மீது
எனை உனக்கென மீனிக்ியவன்

என் அடி என் மின்மினியை
பார்க்காமல் போனாய்

ஓ மாயா
மேகம் நீயா
ஓ மாயா
மோகம் தீயா

கண்ணே காதலி
காதல் மார் வழி

காயம் ஆனதால்
கண்ணே கட்டுநீ

முத்தம் நீயடி
சத்தம் நான் அடி

ஞானம் வந்ததால்
மலரும் வான்மதி

உன்னை எண்ணியே
நாட்கள் போனதே

ஊடல் செய்வதே
உலகே ஆவதேன்

காலம் கூடியே
கைகள் சேருதே

கைகள் சேர்வதே
அழகாய் தோன்றுதே

உன்னாலே பல இரவுகள்
உறக்கமில்லை

பாதியிலே கண் விழித்து
உன்னை தேடினேனே

இன்றோடு
என் தனிமைகள் முடிந்து விடும்

நான் விழித்தால் நீ இருப்பாய்
எனை அள்ளி சேர்ப்பேன்

ஓ மாயா
மேகம் நீயா

ஓ மாயா
மோகம் தீயா

பாடல் நீளமே
கடலின் ஆளமே

காற்றின் சேடனே
காதல் ஆகுமே

நானும் நீயுமே
வாழும் வாழ்விலே

காலம் தாண்டியும்
காதல் கீதமே

நானும் ஓடினேன்
நீதான் காரணம்

கேட்டேன் இவ்வறம்
விரலில் மோதிரம்

என்னை உன்னிடம்
தந்தே சேரனும்

ஆடும் என் மனம்
அட என் வானமும்

வீட்டில்
இனி எனக்கொரு அறை இருக்கும்

நான் இருக்கும் வாழ் வரைக்கும்
அட நீயும் இருப்பாய்

உன் தொழில் மலர் கொடி
இன்று படர்ந்திருக்கும்

நீ தெளிக்கும் நீர் இனிக்கும்
எதை தந்து அடைப்பாய்

ஓ மாயா
மேகம் நீயா

ஓ ஹா
மேகம் தீயா

ஓ மாயா
மேகம் நீயா

ஓ ஹா
மேகம் தீயா

Oh Maya song lyrics in english:

Aiyoo nenjile
Aadum unjalae

Innal vazhvile
Adada daadada

Aahaa vaanile
Paathai eruthe

Valiyai maruthe
Adada daadada

Kannum kannume
Pesum neramae

Varthai enbathae
Inimel baramae

Otti kollavae
Vaa en pakkamae

Pakkam enbathe
Ingae thuramae

Ezh ezhu
Piravigale unnai
Thodarnthu vandhen

Yen adi en thedalai nee
Ariyaamal poonai

Vaan meethu
Enai unakena minikiyavan

Yen adi en minminiyai
Paarkamal poonai

Oh maya
Megam neeya

Oh maya
Mogam theeya

Kanne kadhali
Kadhal mar vazhi

Kaayam aanathal
Kanne kattunee

Mutham neeyadi
Satham naan adi

Naanam vandhathal
Malarum vaanmathi

Unnai enniye
Naatkal poonadhe

Oodal seivathe
Ulage aavathen

Kaalam koodhae
Kaigal serudhae

Kaigal servadhae
Azhagai thondrudhae

Unnalae pala iravugal
Urakamillai

Paathiyile kan vizhithu
Unnai thedinane

Indrodu
En thanimaigal mudindhu vidum

Naan vizhithal nee iruppai
Enai alli serpen

Oh maya
Megam neeya

Oh maya
Mogam theeya

Paadal neelame
Kadalin aalame

Kaatrin sedane
Kaadhal agumae

Naanum neeyume
Vaalum vaazhvile

Kaalam thandiyum
Kaadhal geethamae

Naanum odinen
Neethan karanam

Keten ivvaram
Viralil mothiram

Ennai unidam
Thandhe seranum

Aadum en manam
Ada en vaanamum

Veetil
Ini enakorru arai irukkum

Naan irukkum vazh varikkum
Ada neeyum iruppai

Un tholil malar kodi
Indru padarndhirukkum

Nee thelikkum neer inikkum
Edhai thandhu adaippai

Oh maya
Megam neeya

Oh haa
Megam theeya

Oh maya
Megam neeya

Oh haa
Megam theeya

Watch Oh Maya Video Song:

SongSingersLyricistsAdditional Vocals
Halena - Irumugan LyricsChristopher Stanley, Abhay Jodhpurkar, Ujjayinee RoyKarkyMC Vickey, Sharanya Gopinath
Oh MayaN C Karnya, Ramya NSKThamaraiRanina Reddy
Kannai VittuTipu, Pravin Saivi, SrimathumithaKarky 
Irumugan SettaiKavithai Gundar Emcee JesZ, Steeve Vats, Maalavika ManojKavithai Gundar Emcee JesZ 
Irumugan FaceOffMaria Roe Vincent  

If you loved this lyrics, Please share this lyrics page and Subscribe to us.

Follow us in facebook @ for more Tamil song lyrics and Paadalvarigal like Oh Maya.

Comments

comments