Ondrana Nenjam Song Lyrics From Kandaen Kadhal Kondaen

Ondrana Nenjam Song Lyrics From Kandaen Kadhal Kondaen.

SingerLyricistComposer
  Naaga

Ondrana Nenjam paadal varigal From Kandaen Kadhal Kondaen - ஒன்றான நெஞ்சம்கண்டேன் காதல் கொண்டேன் பாடல் வரிகள் :

ஒன்றான நெஞ்சம்
ரெண்டாச்சு ஏனோ

கண்ணோரம் வழியும்
கண்ணீரும் வீணோ

புருவங்கள் சொல்லாத உண்மையை
இன்று உள்ளங்கள்
உணர்ந்திங்கு செல்லுதோ

இரு இதயங்கள் பழுதானதோ

ஜும்பா ஜும்பா ஜும்பா ஜும்பாாரே சுமா
ஜும்பா ஜும்பா ஜும்பா

ஜும்பாாரே ஜும்பா ஜும்பா ஜும்பாா
ஜும்பா ஜும்பா ஜும்பா ஜும்பாாரே சுமா

ஜும்பா ஜும்பா ஜும்பா
ஜும்பாாரே ஜும்பா ஜும்பா ஜும்பாா

ஓ பாரே ஹே பாரே
கண்டதெல்லாம் காட்சியென்று
கொண்டதெல்லாம் காதல் என்று
வந்ததால் நெஞ்சில் இந்த காயம்

கண்களுண்டு காதல் இல்லை
நெஞ்சம் உண்டு ஆசை இல்லை

இதுதான் விதி செய்த மாயம்
யாரிடம் குற்றமென்று யாரிங்கு சொல்ல
வெற்றிடமான பின்பு இனி என்ன பேச

யாரிடம் குற்றமென்று யாரிங்கு சொல்ல
வெற்றிடமான பின்பு இனி என்ன பேச
இனி என்ன பேச

வானில் பறக்கும் பட்டம்போல் காதல்
நூறில் ஒன்று அது தப்புமா காற்றில்

நூலுக்கும் காற்றுக்கும் பகை என்றால்
ஏய் பறக்கின்ற பட்டத்தின் நிலை என்ன
இதில் புரிதல்கள் புதிரானதே ஹோ

Ondrana Nenjam song lyrics in english:-

Ondrana nenjam rendachu veano
Kanoram vazhiyum kanneerum vino

Uruvangal sollatha unmaiyai inru
Ullangal unarthu ingu sellutho
Iru idayangal pazhuthanatho

Zumpa zumpa zumpa zumpale zumpa
Zumpa zumpa zumpa zumpale zumpa zumpa zumpa

Zumpa zumpa zumpa zumpale zumpa
Zumpa zumpa zumpa zumpale zumpa zumpa zumpa

Kandathu ellam katchi enru
Kondathu ellam kathal enru

Vanthathal nenjil intha kayam
Kangal undu kathal illai

Nenjam undu asai illai
Ithuthan vithi seitha mayam

Yaridam kutram enru yaringu solla
Vetridam ana pinbu ini enna peasa

Yaridam kutram enru yaringu solla
Vetridam ana pinbu ini enna peasa
Ini enna peasa

Vanil parakum pattam pol kathal
Noolil onru athu thapuma katril

Noolukum katrukum pagaienral he
Parakindra pattathin nelai enna

Ithil purithalgal puthir anathe he ho ho

கண்டேன் காதல் கொண்டேன் படப் பாடல்கள் மற்றும் வரிகள்:-

SongSinger/sLyricist
Karichaanukku KadhalikkaMukesh, SunanthanVenkat
Muthl Murai NenjilHaricharan, Swetha MenonVenkat
Ondrana NenjamNaagaVenkat
Venmegha SaalaiyileyKarthik, SaindhaviVenkat
Yen Unnai KandaenHaricharan, PrashanthiniMohan Rajan 

Watch Ondrana Nenjam Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Ondrana Nenjam.

Comments

comments