Onnu Rendu Moonuda Lyrics | Pudhiya Mannargal

Onnu Rendu Moonuda Lyrics in Tamil: | புதிய மன்னர்கள் திரைப்படத்தில் இருந்து ஒண்ணு ரெண்டு மூணுடா பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Mano, K. S. ChitraKalidasanA. R. Rahman

Onnu Rendu Moonuda Lyrics in Tamil:

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா.

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா.

வா வா இத ஒத்துக்கோ
மோ தாம ஒத்திப்போ.

காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே.

படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன.

புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று.

ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி.

வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ.

காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன.

காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன.

எவனுக்குமே இனிசியலாய்
முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு.

ஓடி வரும் யமுனை வைகையதும்
எங்கள் பெண் இனமே அதை கேட்டுக் கோ.

ஊர் விடிய சுற்றும் சூரியனும்
எங்கள் ஆண் இனமே அதை ஏத்துக் கோ.

ஒரு பத்து மாதம் வைத்து
இங்கு உன்னை பெத்த போட்டவ.

அவளும் ஒரு பொண்ணு
என்று ஒத்துக்கோ.

அடி போடி தந்தை இன்றி
அன்னை ஆவதெப்படி.

அடிக்காதே அந்தர் பல்டி
வாய பூட்டு நீயே ஒட்டு.

பழங்கதைய புரிஞ்சிக்கடி
அடி அதாம் ஏவாள்
யாரிது முதல் என்று.

கூவுறது சேவலடி
கோழி என்று அதை மாற்றியதேனடி.

ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி.

வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ.

காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன.

காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதேன்ன முடிச்சதென்ன.

படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன.

எவனுக்குமே இனிசியலாய்
முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு.

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா.

ஜீன்ஸ் களில் பாகீ பேண்டு களில்
அடி ஆண்களை போல் வரும் மர்மம் ஏன்.

சேலைகளை சுற்றும் வாலுகளின்
கேட்ட பார்வைகளை கொஞ்சம் மாற்றத் தான்.

ஹே இலை வைத்து மூடிகொண்டால்
கனியின் வாசம் மறையாது.

அடி பெண்ணே மீசை வைக்க
உன்னால் முடியாது.

வீரம்தான் வெட்டி தள்ளும்
மீசைகுள்ளே கிடையாது.

முடி வேறு மூளை வேறு
ஊருதோறும் கேட்டு பாரு.

அரை குறையே நீ திருந்தனுண்டா
திருந்தலைனா பின்பு வருந்தனும் வருந்தனும்.

பொரக்கையிலே புத்தி இருக்கனுண்டா
இருக்கலன்னா அதை வளக்கணும் வளக்கணும்.

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா.

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா.

வா வா இத ஒத்துக்கோ
மோ தாம ஒத்திப்போ.

காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே.

படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன.

புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று.

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா.

ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி.

இந்த புதிய மன்னர்கள் படத்தின் ஒண்ணு ரெண்டு மூணுடா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Onnu Rendu Moonuda Video Song:

Onnu Rendu Moonuda lyrics in english:

Onnu rendu moonudaa ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda.

Onnu rendu moonudaa ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda.

Vaa vaa idha othukko modhaama othippo
Collegula suthuna suthuna
Gumbalil kathuna
Kaasa kotti neeyum ange.

Padichadhenna mudichadhenna
Padichu mudichu dhinam.

Kizhicha kadhaiyumenna
Purinjikkada
therinjikkada
Pudavai neelathula vetti paadhi endru.

Onnu rendu moonudi aambalaiya paaradi
Engala jeyicha pombalainga yaaradi.

Vaa vaa idha othukko modhaama othippo
Collegula suthuna suthuna.

Gumbalil kathuna
Kaasa kotti neeyum ange.

Padichadhenna mudichadhenna
Padichu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna.

Evanukkume initiala
Mudhalil ezhudhuvahu
Thagappen peru kannu.

Odi varum yamunai vaigaiyadhum
Engal penn iname adhai kettukko.

Oor vidiya suttrum sooriyanum
Engal aan iname adhai yethukko.

Oru pathu maadham vaithu ingu unnai pethu pottava
Avalum or ponnu endru neeyum othukko.

Adi podi thandhai indri
Annai aavadheppadi.

Adikkaadhe andhar balti
Vaaya poottu neeye ottu.

Pazhangkadhaiya purinjikkadi
Adi adhaam yevaal yaaridhu mudhal endru.

Koovuvadhu sevaladi
Kozhiyendru adhai maattriyadhu yenadi.

Onnu rendu moonudi aambalaiya paaradi
Engala jeyicha pombalainga yaaradi.

Vaa vaa idha othukko
Modhaama othippo.

Collegula suthuna suthuna
Gumbalil kathuna
Kaasa kotti neeyum ange
Padichadhenna mudichadhenna.

Padichu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna
Evanukkume initialaa
Mudhalil ezhudhuvadhu thagappen peru kannu.

Onnu rendu moonudaa ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda.

Jeansgalil baggie pantugalil
Adi aangalai pol varum marmam yen.

Selaigalai suttrum vaalugalin
Ketta paarvaigalai konjam maattrathaan.

Hey
Ilai vaithu moodik kondaal
Kaniyin vaasam maraiyaadhu.

Adi penne meesai vaikka
Unnaal mudiyaadhu.

Veeramdhaan vetti thallum
Meesaikkulle kidaiyaadhu.

Mudi veru moolai veru
Oorudhorum kettu paaru.

Araikoraiye nee thirundhanunda
Thirundhalannaa pinbu varundhanum varundhanum.

Porakkaiyile buthi irukkanunda
Irukkalanna adhai valakkanum valakkanum.

Onnu rendu moonudaa ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda.

Vaa vaa idha othukko
Modhaama othippo
Collegeula suthuna suthuna
Gumbalil kathuna
Kaasa kotti neeyum ange
Padichadhenna mudichadhenna.

Padichu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna
Purinjikkada therinjikkada.

Pudavai neelathula vetti paadhi endru
Onnu rendu moonudaa ponnugala paaruda.

Engala jeyicha aambalainga yaaruda
Onnu rendu moonudi aambalaiya paaradi
Engala jeyicha pombalainga yaaradi.

If you Like Onnu Rendu Moonuda, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Onnu Rendu Moonuda.

SongLyricistSingers
Eduda Antha SooriyaPalani BharathiS.P.Balasubrahmanyam, Minmini
Vaanil YeniPalani BharathiMano
Nee Kattum SelaiPalani BharathiSujatha , T. L. Maharajan
Vaadi SaathukodiPalani BharathiKalyani Menon , Sujatha

Comments

comments